Categories: சினிமா

10 வருடங்களுக்குப் பிறகு அருண் விஜய்க்கு வெற்றி கொடுத்த பாலா.. வணங்கான் படத்தின் இரண்டாம் நாள் வசூல் விவரம்.!

Spread the love

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான பாலா இயக்கத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான திரைப்படம் தான் வணங்கான். இந்தப் படத்தில் முதலில் சூர்யா நடிக்க இருந்த நிலையில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட வணங்கான் படத்திலிருந்து அவர் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து இப்படத்தில் நடிக்க அருண் விஜய் ஒப்பந்தமான நிலையில் படத்தின் சூட்டிங் தொடங்கியது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் பாடல்களை உருவாக்கிய நிலையில் பின்னணி இசையில் சாங் சி.எஸ் அட்டகாசமாக ஸ்கோர் செய்துள்ளார்.

இவருடைய பின்னணி இசை படத்தின் தரத்தை உயர்த்தவும் ரசிகர்களை படத்தோடு ஒன்று செய்யவும் காரணமாக அமைந்துள்ளது. படத்தில் அருண் விஜயோடு ரிதா மற்றும் ரோஷினி பிரகாஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் பாலாவையும் அருண் விஜயையும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். அருண் விஜய் திரை வாழ்க்கையில் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

இதற்கு முன்னர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்த போது அஜித் ரசிகர்கள் அருண் விஜயின் நடிப்பை கொண்டாடிய நிலையில் தற்போது தான் மீண்டும் கொண்டாடி வருகின்றனர். மக்களின் பேராதரவுடன் வரவேற்பை பெற்றிருக்கும் வணங்கான் முதல் நாளில் 1.50 கோடி வசூல் செய்திருந்த நிலையில், இரண்டு நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 3.5 கோடி வசூல் செய்துள்ளது.  பத்து வருடங்களுக்கு முன்பு 2015 ஆம் ஆண்டு என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் வெற்றி கண்ட அருண் விஜய் தற்போது பாலாவின் வணங்கான் திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார்.
Nanthini

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

3 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

4 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

4 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

4 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

4 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

4 மணத்தியாலங்கள் ago