மாடர்ன் உடையில் தாறுமாறாக கிளாமர் போஸ் கொடுத்த அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா…. வைரலாகும் ஹாட் போட்டோ ஷூட்….!!!!

மாடர்ன் உடையில் தாறுமாறாக கிளாமர் போஸ் கொடுத்த அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா…. வைரலாகும் ஹாட் போட்டோ ஷூட்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து ஆக்சன் காட்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் அர்ஜூன். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் மகள் ஐஸ்வர்யா தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான பட்டத்து யானை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் ஐந்து வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா கடந்த 2018 ஆம் ஆண்டு சொல்லிவிடவா என்ற படத்தின் மூலம் மீண்டும் என்று கொடுத்தார். அந்தப் படமும் தோல்வியை தழுவிய நிலையில் சினிமாவிலிருந்து சற்று விலகி இருந்த இவருக்கு தெலுங்கு பட வாய்ப்பு ஒன்று தற்போது கிடைத்துள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் விஷ்வாக் சென் உடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா அர்ஜூன் அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது ஸ்டைலிஷ் உடையில்ரசிகர்களை மயக்கும் படியான ஹாட் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Aishwarya Arjun இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@aishwaryaarjun)

Nanthini