Categories: சினிமா

அட, இது நல்லா இருக்கே.. மருமகனுக்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த நடிகர் அர்ஜுன்..!

Spread the love

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்ற பட்டத்தோடு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகர் அர்ஜுன். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. குறிப்பாக ஏழுமலை திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த அர்ஜுன் சில காலம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்தார். அதன் பிறகு விஜயின் லியோ திரைப்படத்தில் என்ட்ரி கொடுத்து தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தார்.

இவர் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாக நடித்து வரும் நிலையில் இவருடைய மகள் ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் சில மாதங்களுக்கு முன்பு தான் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. உமாபதி மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சர்வைவர் நிகழ்ச்சியை அர்ஜுன் தொகுத்து வழங்கும் போது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் அந்த தருணத்திலிருந்து காதலித்து வந்துள்ளனர்.

பிறகு இரு வீட்டார் சமதத்துடன் இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தன்னுடைய மகளுக்கு அர்ஜுன் அனைத்தையும் சிறப்பாக செய்ததுடன் கல்யாண பரிசாக பணம் மற்றும் நகை மட்டுமல்லாமல் சில சொத்துக்களையும் கொடுத்துள்ளார். இந்த நிலையில் அர்ஜுன் தன்னுடைய மாப்பிள்ளைக்கு தற்போது கொடுக்கும் பரிசு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது அர்ஜுன் நடிப்பில் கலந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ஏழுமலை திரைப்படம் சூப்பர் ஹிட் கொடுத்த நிலையில் இந்த திரைப்படத்தில் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் அவருடைய மருமகனான உமாபதியை கதாநாயகனாக நடிக்க வைக்க உள்ளாராம். மேலும் அர்ஜுன் சிறப்பு கதாபாத்திரத்தில் வருவதாகவும் அவருடைய மகள் ஐஸ்வர்யா உமாபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Nanthini

Recent Posts

கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…

3 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

3 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

4 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

4 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

5 மணத்தியாலங்கள் ago