நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் தான் அர்ஜுன் சர்ஜா. அச்டின் கிங் என்று அழைக்கப்படும் நடிகர் அர்ஜுன் தெலுகு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் பல திரைப்படங்களில் பல வகையான ரோல்களில் நடித்துள்ள நடிகர் அர்ஜுனுக்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது என்று சொல்ல்லாம். நிவேதிதா என்பவரை திருமணம் செய்துகொண்ட அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் உள்ளார்கள்.
மூத்த மகள் ஐஸ்வர்யா ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் அர்ஜுனின் மூத்த மகளான ஐஸ்வர்யாக்கும் பிரபல காமெடி நடிகர் மற்றும் இயக்குனர் தம்பி ராமையாவின் மகனான உமாபதிக்கும் இடையே காதலை மலர்ந்தது. இது குறித்த செய்திகள் பல வெளிவந்தன. அந்த செய்தி உறுதியும் ஆனது. தம்பி ராமையாவின் மகன் உமாபதி ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சிறப்பாக செயல்பட்டார் உமாபதி. இந்நிலையில் உமாபதி மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் Gerugambakkam ஹனுமான் கோவிலில் நிச்சியதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. நெருங்கிய நபர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டுள்ளனர். மேலும் இவர்களுடைய திருமணம் எங்கு நடக்கவுள்ளது என்ற தகவல் வெளியவில்லை.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…