Categories: சினிமா

எதிர்பாராததை எதிர்பாருங்கள்… இந்த வார பிக் பாஸ் வீட்டை வெளியேறும் 2 போட்டியாளர்கள் இவர்கள் தானா…?

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி  6 சீசன்களை வெற்றிகரமாக முடித்து தற்போது ஏழாவது சீசனும் அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கி ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீசனில் புதிதாக இரண்டு வீடுகளாக பிரித்து ஸ்மால் பாஸ் வீடு, பிக் பாஸ் வீடு என விளையாடி வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கும் , சண்டைக்கும் பஞ்சமில்லாமல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், முதல் வாரம் அனன்யா வெளியேற அடுத்து பாவா செல்லத்துரை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வெளியேற்றப்பட்டார் . இதை தொடர்ந்து கடந்த வாரம் நிக்சன், அக்‌ஷயா, மணி சந்திரா, விசித்ரா, ஐஸு, விஜய் வர்மா, ப்ரதீப் ஆண்டனி, மாயா கிருஷ்ணன், பூர்ணிமா, விணுஷா, மற்றும் சரவண விக்ரம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர்.

இவர்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு குறைவான வாக்குகள் பெற்று விஜய் வர்மா வெளியேறினார்.   தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் உள்ள மொத்தம் 15 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களை தொடர்ந்து 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய உள்ளனர்.  இந்த வாரம் அக்ஷயா, விக்ரம், வினுஷா, யுகேந்திரன், விஷ்ணு, கூல் சுரேஷ், மாயா, ஜோவிகா, மணிச்சந்திரா, நிக்சன், பிரதீப் என 11 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பிரதீப் 34.17 சதவீதம் ஓட்டுக்களோடு முதலிடத்திலும், இரண்டாம் இடத்தில் நிக்சன் 12.64 சதவீதம்  ஓட்டுக்களோடும் இருக்கிறார். மூன்றாவது இடத்தை மணிச்சந்திரா 8. 59 சதவீதம் ஓட்டுக்களோடு பிடித்திருக்கிறார். இவரை தொடர்ந்து ஜோவிகா 7 . 97 சதவீதம் ஓட்டுக்களோடு நான்காவது இடத்திலும் உள்ளார். அடுத்ததாக கூல் சுரேஷ் 7.12 சதவீதம் ஓட்டுகள் பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து மாயா, விஷ்ணு, யுகேந்திரன், வினுஷா 6, 7, 8, 9 இடங்களை பிடித்துள்ளனர். இந்நிலையில் விக்ரம், அக்ஷயா இருவரும் கடைசி இரண்டு இடங்களை பிடித்துள்ளனர். இவர்களில் ஒருவர் அல்லது இருவருமே இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என கூறப்படுகிறது.

Begam

Recent Posts

BREAKING: திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக முன்னிலை…. அப்செட்டில் விஜய்…!!

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…

1 minute ago

Breaking: பெரம்பூரில் முன்னிலை வகிக்கும் விஜய்…. திமுகவுக்கு எத்தனை வாக்குகள்…? வெளியான தகவல்…!!!

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…

11 minutes ago

“இன்சூரன்ஸ் துறையில் புரட்சி… இனி பிரீமியம் 15% குறையப்போகுது! … 100% அந்நிய முதலீட்டிற்கு அனுமதி… மத்திய அரசின் முடிவின் பின்னணியில் உள்ள ரகசியம் என்ன?”

இந்தியக் காப்பீட்டுத் துறையை வலுப்படுத்தவும், உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான நிதி ஆதாரத்தைப் பெருக்கவும், இத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டு (FDI) வரம்பை…

17 minutes ago

வாக்கு எண்ணிக்கை ஸ்டார்ட்…! 62 மையங்களிலும் தபால் வாக்குகள் பிரிப்பு… முன்னிலை யாருக்கு…?

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கான முதற்கட்டப் பணிகள் மிக விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணிக்கை…

19 minutes ago

“தேர்தல் வெற்றி நம் பக்கம்” திருப்பதியில் நடிகை திரிஷா கொடுத்த ரியாக்ஷன்… வைரலாகும் வீடியோ..!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்ற நடிகை த்ரிஷாவைச் சுற்றி அரசியல் குரல் ஒலித்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை சுப்ரபாத…

26 minutes ago