Categories: சினிமா

GVக்கு AR ரஹ்மான் மனைவி அட்வைஸ் பண்ணுனாங்க… சைந்தவி-ஜிவி பிரகாஷ் பிரிவுக்கு இதுதான் காரணம்… ஓப்பனாக பேசிய பிரபலம்..!

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் தான் ஜிவி பிரகாஷ். இவர் வெயில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் இளம் வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமானார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே வேற லெவல் ஆல்பத்தை கொடுத்திருந்த இவர் அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளராகவும் தற்போது மிக சிறந்த நடிகராகவும் உருவாகி இருக்கின்றார். மேலும் ஜிவி பிரகாஷ் குமார் ஏ ஆர் ரகுமானின் சகோதரியின் மகன்தான். சிறுவயதிலேயே ஏ ஆர் ரகுமான் இசையில் சில பாடல்களில் அவரது மழலை குரல் ஒலித்து இருக்கிறது.  தற்போது முன்னணி இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.முதலில் இவர் ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தில் ஒரு பாடகராக அறிமுகமாகி அதன் பிறகு வெயில் என்ற திரைப்படத்தில் இசையமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் இசையமைத்துள்ளார். அதன்படி பொல்லாதவன், ஆனந்த தாண்டவம், அங்காடி தெரு, ராஜா ராணி, ஆடுகளம், சூரரைப் போற்று உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.  தற்போது விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள தங்கலான் மற்றும் அமரன் திரைப்படத்திற்கும் இவர் இசையமைத்துள்ளார். மறுபக்கம் சினிமாவில் ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் ஜிவி பிரகாஷ் கலக்கி கொண்டிருக்கிறார். இதற்கிடையில் இவருக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் தன்னுடைய மனைவி சைந்தவியை விவாகரத்து செய்துள்ளார்.

மேலும் சமீபத்தில் இருவரும் கச்சேரியில் ஒன்றாக கலந்து கொண்டார்கள். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய பத்திரிகையாளர் ஜோசப், ஜிவி பிரகாஷ் சைந்தவி இருவரும் பிரிய கூடாது என்று அவர்களுக்கு அட்வைஸ் செய்தது ஏ ஆர் ரகுமானின் மனைவி தான். அவர் தான் பிரிய வேண்டாம் ஒன்றாக இருங்க என்று சொன்னார்.  இவர்கள் இப்போது பிரிந்து விட்டார்கள் .ஆனால் நண்பர்களாக இருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசை கச்சேரி கச்சேரியில் சந்தோஷமாக வந்து சைந்தவி பாடினார்.

அவருக்கு பேமென்ட் கொடுக்கப்பட்டது. ஃபேமஸ் ஆன ஒரு பாடகராக இருப்பதால் அந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் ஒரு பலமாக இருக்கும். இப்படி அவர்கள் இருவரும் ஒரே கச்சேரியில் பாடியதால் இருவரும் சீக்கிரம் ஒன்று சேர போகிறார்கள் என்று பேசுகிறார்கள். மறுபடியும் சேரலாம் என்று நாங்களும் விரும்புகிறோம். இவர்களுடைய விவகாரத்துக்கு காரணம் என்னவென்றால் ஜிவி பிரகாஷ் சினிமாவில் நடிப்பது தான். சினிமாவில் நடித்த கிசு கிசுக்கள் வரும் என்பதால் சைந்தவி வேண்டாம் என்று சொன்னார். நடிப்பதை குறைத்து விட்டு மியூசிக் டைரக்டராக பெரிய அளவில் வரலாம் அவருக்கு நல்ல டேலண்ட் இருக்கிறது என்று பேசியுள்ளார்.

Soundarya

Recent Posts

வழக்கை முடித்த CBI… மாயமான கல்லூரி மாணவி… போராடி மீண்டும் விசாரணையை தொடங்கிய தந்தை… வெடிக்கும் புதிய திருப்பம்…!!

2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…

4 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி சம்பவம்..! பாட்டிலில் பட்டாசு செய்த சிறுவன்… நொடியில் பறிபோன கண்பார்வை… கதறும் குடும்பம்… பதறவைக்கும் சம்பவம்…!!

ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…

4 மணத்தியாலங்கள் ago

கடவுளின் அவதாரமா?… அறுவை சிகிச்சை சாத்தியமா?… மருத்துவ குறைபாடா?… இயற்கையின் விசித்திரப் பிறவி… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…

4 மணத்தியாலங்கள் ago

“வீட்டுக்குள் அடைக்கப்பட்ட மனைவி…” 3 நண்பர்களை அனுப்பி பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவர்… நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…

4 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… மாடல் கடையில் புகுந்து மது பாட்டில்களை… அடித்து நொறுக்கிய பெண்களின் ரகளை… உ . பி – யில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…

4 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?… தெரு நாயை தடியால் அடித்து நொறுக்கிய குடியிருப்பு சங்கத்தினர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…

4 மணத்தியாலங்கள் ago