யாருமே செய்யாததை செய்த விஜய்.. QR Code மூலம் விருப்பமனு பெறலாம்… மாற்றி யோசித்த தவெக…!!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) விருப்ப மனு விநியோகம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சென்னை பனையூர் அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் பிப்ரவரி 6-ஆம் தேதி தொடங்கிய நிலையில், அங்கு தொண்டர்கள் அதிகளவில் திரண்டதால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், கட்சியினரின் சிரமத்தைக் குறைக்கவும் “நேரில் வர வேண்டாம்” என அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தவெக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மனுவை பதிவிறக்கம் செய்யலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது கூடுதல் வசதியாக, கட்சியினர் எங்கிருந்தும் எளிதாகப் பதிவிறக்கம் செய்யும் வகையில் QR Code முறையை என்.ஆனந்த் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் விருப்ப மனுவை உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம். டிஜிட்டல் முறையிலான இந்த முன்னெடுப்பு, விண்ணப்பச் செயல்முறையை எளிதாக்குவதோடு, பனையூர் தலைமை அலுவலகத்திற்குத் தொண்டர்கள் நேரடியாக வருவதைக் குறைத்து நெரிசலற்ற சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Soundarya

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

3 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

3 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

3 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

3 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

3 மணத்தியாலங்கள் ago