இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக செல்போன்கள் ஹேக் செய்யப்படும் சம்பவங்கள் அதிக அளவு நடைபெறுகின்றன. இப்படியான நிலையில் ஆப்பிள் நிறுவனத்தில் ஐபோனை ஹேக் செய்வது எளிதான காரியம் கிடையாது என்பது அனைவருக்கும் தெரிந்தது. இந்நிலையில் ஐபோனின் LOCKDOWN MODE- ஐ உடைத்து ஹேக் செய்பவர்களுக்கு 17.5 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்க உள்ளதாக ஆற்றில் நிறுவனம் அறிவித்துள்ளது.
பீட்டா மென்பொருளில் பிழைகளை கண்டறிந்தால் 13.12 கோடியும், தனியார் செயலி பிரச்சினைகளுக்கு நான்கு லட்சம் முதல் 1.25 கோடியும், பயனரின் தொடர்பு இல்லாமல் ஐபோனை நெட்வொர்க் அட்டாக் செய்தால் 8.75 கோடி ரூபாயும் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கு நீங்க ரெடியா?
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…