#image_title
90ஸ் காலகட்டத்தில் இளம் பெண்களின் கணவன் நாயகனாக வலம் வந்தவர் பிரசாந்த். முதன் முதலில் வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் மூலம் பிரசாந்த் ஹீரோவாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு ஜீன்ஸ், வின்னர் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகும் GOAT படத்திலும் பிரசாந்த் நடித்துள்ளார்.
சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரசாந்த் மீண்டும் நடிக்க ஆரம்பித்ததால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயிஸ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு உள்ளிட்டோர் நடிப்பில் ஹிந்தியில் அந்தாதுன் திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. அதே படத்தை தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்ய உள்ளனர்.
இந்த படத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடிக்கிறார். சிம்ரன், ப்ரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரகனி, யோகி பாபு, வனிதா, கே.எஸ் ரவிக்குமார், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த 2021-ஆம் ஆண்டு படத்தின் சூட்டிங் ஆரம்பித்து 2022 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது.
இந்த நிலையில் பல போராட்டங்களுக்கு மத்தியில் வருகிற ஆகஸ்ட் மாதம் அந்தகன் படத்தை ரிலீஸ் செய்யப் போவதாக படக்குழுவினர் அறிவித்தனர். இன்று அந்தகன் படத்தின் டிரைலர் வீடியோ ரிலீஸ் ஆனது. அதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கின்றனர். டாப் ஸ்டார் பிரசாந்துக்கு அந்தகன் படம் மிகப்பெரிய கம்பேக் கொடுக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தனது தொகுதியில் முகாமிட்டுள்ளார்.…
தெலங்கானா மாநிலம் சிவன்னகுடா பகுதியைச் சேர்ந்த நரசிம்ஹ (60) என்பவர், வேலை நிமித்தமாக ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்து கூலித்தொழில் செய்து வந்தார்.…
திரிபுராவில் 16 வயது சிறுமியை அவரது தாத்தாவே பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…
லக்னோவைச் சேர்ந்த உபேந்திர குப்தாவின் மகள்கள், ஐஏஎஸ் (IAS) மற்றும் சிபிஐ (CBI) போன்ற மிகக்கடினமான தேர்வுகளில் வெற்றி பெற…
தண்ணீரில் குழந்தை ஒன்று அசைவற்று மிதப்பதைக் கண்ட பொதுமக்கள், ஏதோ விபரீதம் நடந்துவிட்டதோ என்ற அச்சத்தில் பீதியடைந்தனர். பதற்றத்துடன் அருகில்…
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய காதலன் மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்…