ஒரு சிறிய சறுக்கல்…! பைக் சறுக்கி விழுந்த அடுத்த நொடி… பின்னால் வந்த வண்டி செய்த காரியம்… கண் இமைக்கும் நொடியில் பறிபோன உயிர்… அரங்கேறிய கோர விபத்து…!!

Spread the love

குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் அமைந்துள்ள மங்ரோல் துறைமுகப் பகுதியில் நெஞ்சை பதறவைக்கும் கோர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. இரு சக்கர வாகனம் ஒன்றில் இரண்டு இளைஞர்கள் பயணித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக வண்டி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சறுக்கியுள்ளது. இந்த விபத்தின் போது, வாகனத்தில் பயணித்த இளைஞர்களில் ஒருவர் நிலைதடுமாறி நடுரோட்டில் பலமாகக் கீழே விழுந்துள்ளார்.

அவர் கீழே விழுந்த மறுகணமே சுதாரிப்பதற்குள், அவர்களுக்குப் பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் அவர் மீது ஏறியதாகக் கூறப்படுகிறது. இந்த கொடூரமான விபத்தில் பலத்த காயமடைந்த அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். நெஞ்சை உலுக்கும் இந்தச் சம்பவம் முழுவதும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

Gayathri

Recent Posts

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

30 seconds ago

அம்மாடியோ… எவ்ளோ பெருசு?… கிராமத்திற்குள் புகுந்த ராட்சத முதலை… அலறியடித்து ஓடிய மக்கள்… இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!

மனித நடமாட்டம் உள்ள ஊருக்குள் திடீரென ஒரு முதலை நுழைவதைக் காணும்போது, என் மனதில் பெரும் அதிர்ச்சியும் அச்சத்துடன்கூடிய பரபரப்பும்…

3 minutes ago

திக்.. திக்..! “பழிக்கு பழிதீர்த்த கும்பல்”… உளவு பார்த்து முடித்த ஸ்கெட்ச்!… சிறையில் இருந்து வந்த 10-வது நாள்… துடிதுடிக்க முடிந்த வாழ்க்கை… அரங்கேறிய வெறிச்செயல்…!!

திண்டுக்கல் பகுதியில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த நபர் ஒருவர், பத்தே நாட்களில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்…

5 minutes ago

“நான் மட்டும் தான் பெண்… பயமா இருக்கு…” மெசேஜ் அனுப்பிய இளம்பெண்… அடுத்து சில மணி நேரத்தில் சடலமாக மீட்பு…. நடந்தது என்ன…? நடுங்க வைக்கும் சம்பவம்…!!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமாஸ்ரீ போரோ (20) என்ற கல்லூரி மாணவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு…

10 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் மனுசனா?… பண ஆசை காட்டி… 12 வயது சிறுமி கொடூர கொலை… சொந்த தாய்மாமனின் கொடூரம் அம்பலம்…!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள கயாபன்-இ-சிர் சையத், தோக் நாஜு பகுதியில் நடைபெற்ற 12 வயது சிறுமியின் கொடூரமான கொலை வழக்கில்…

15 minutes ago

சீச்சீ…! இதை எப்படி சாப்பிடுறது…? குலாப் ஜாமூன் அண்டாவில் நீச்சலடித்த எலி…. ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி பகுதியில் இயங்கி வரும் பிரபல இனிப்புக் கடை ஒன்றில், பெரிய அண்டா பாத்திரத்தில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த…

17 minutes ago