இது என்னடா அண்ணாமலைக்கு வந்த சோதனை?…. ஆரம்பிச்ச ஒரே மாசத்துல இப்படி ஒரு நிலைமையா?…. அதிர்ச்சியில் நிர்வாகிகள்….!

Spread the love

பாஜகவில் இருந்து சமீபத்தில் வெளியேறிய அண்ணாமலையால் தொடங்கப்பட்ட ‘வி தி லீடர்ஸ்’ (We The Leaders) அமைப்பில் இணைந்துள்ள உறுப்பினர்களிடையே தற்சமயம் பெருத்த தடுமாற்றமும் அதிருப்தியும் நிலவி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இவ்வமைப்பின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டபோதிலும், கள அளவில் உறுப்பினர்களைச் சரியாக வழிநடத்தவும் ஒருங்கிணைக்கவும் போதிய நிர்வாகிகள் இல்லாத காரணத்தால் இந்நிகழ்ச்சிகள் பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு கவனத்தைப் பெறத் தவறிவிட்டன.

மேலும், இந்த அமைப்பு சார்பில் சுமார் 50 லட்சம் பேரை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் எனத் தொடக்கத்தில் பெரும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், முறையான நிர்வாகக் கட்டமைப்பு இல்லாததன் விளைவாகவே இதுவரை வெறும் 18 லட்சம் பேர் மட்டுமே இணைந்துள்ளனர் என்றும், இதன் காரணமாகவே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முடியாமல் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அமைப்பில் உள்ள உறுப்பினர்களே ஆதங்கத்துடன் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Nanthini

Recent Posts

விஜய் அரசு ஒரு ‘சைனா பொம்மை’… “107 MLA பெயர் சொன்னா அரசியலை விட்டே போறேன்”…. விஜய்க்கு பகிரங்க சவால் விட்ட ஆர்பி உதயகுமார்… பரபரக்கும் தமிழக அரசியல்….!

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகும் தமிழக அரசியல் களம் கொதிப்படைவது குறைந்தபாடில்லை. குறிப்பாக, தவெக தலைவர் விஜய்யை இலக்கு வைத்து…

43 seconds ago

போராட்டத்தில் பதற்றம்…! கல்வீச்சில் பெண் போலீஸின் கருவில் இருந்த குழந்தை பலி…! “பதவி விலகும் முன் சிறையில் தள்ளுவேன்…!” ஆவேசமாக சபதம் எடுத்த டெல்லி தொழிலதிபர்…!!

டெல்லியில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது வீசப்பட்ட கல் தாக்கி, நான்கு மாதக் கர்ப்பிணியாக இருந்த பெண் காவலருக்குக் கடுமையான…

4 minutes ago

அதிமுகவில் அடுத்த விக்கெட்… “ஒரே கடிதம்…” மொத்தமாக மாறிய அரசியல் ஆட்டம்… இபிஎஸ்-க்கு பேரதிர்ச்சி கொடுத்த மூத்த தலைவர்… உச்சகட்ட பரபரப்பு…!

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, அதிமுகவை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் மாவட்ட வாரியாகக் கட்சி நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர்…

7 minutes ago

காங்கிரஸுக்கு அடுத்த ஷாக்….. “திமுக கொடுத்த அந்த ‘ஒரு வாய்ப்பு’ தவெகவிடம் இல்லையா?”… உடைபடும் கூட்டணி ரகசியங்கள்…..!

திமுக கூட்டணியில் தோழமை கட்சிகளுக்குக் கிடைக்கும் போதிய அங்கீகாரமும், தேசிய அளவிலான போராட்டங்களை மாநிலம் முழுவதும் கொண்டு சேர்க்கும் வலிமையான…

11 minutes ago

‘ஜனநாயகன்’ ரிலீஸில்… “காசு வேண்டாம் சார்…”ரசிகர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்… தல சுற்ற வைக்கும் த.வெ.க-வின் மாஸ் பிளான்… அதிர்ச்சியில் ஹோலிவுட்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நடித்துள்ள கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ இன்று உலகம் முழுவதும் 7,500-க்கும் மேற்பட்ட…

17 minutes ago

கேரளா போலீஸின் வேற லெவல் ஐடியா…! கால்பந்து ஸ்டார் ஹாலாண்டை வச்சு மாஸ் ஹெல்மெட் விழிப்புணர்வு…! இணையத்தைக் கலக்கும் ‘நைஸ்’ மீம்…!!

கேரளா காவல் துறை சமூக வலைதளங்களில் சாலைப் பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, மான்செஸ்டர் சிட்டி கால்பந்து…

19 minutes ago