NDA கூட்டணியில் விஜய்..? கேப்டன் மோடி, கோச் அமித்ஷா எடுக்கும் முடிவு… அண்ணாமலை போட்ட சிக்ஸர்..!!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைவாரா என்பது குறித்த கேள்விக்கு, பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை கிரிக்கெட்டை உதாரணமாகக் கொண்டு சுவாரஸ்யமான பதிலளித்துள்ளார். விஜய்யை கூட்டணியில் சேர்ப்பது குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ‘கோச்’  மற்றும் ‘கேப்டன்’ ஆகியோர்தான் இறுதி முடிவு எடுப்பார்கள் என்றும், தான் ஒரு பார்வையாளன் மட்டுமே என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதன் மூலம் கூட்டணி முடிவுகளைப் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா உள்ளிட்ட மேலிடத் தலைவர்களே எடுப்பார்கள் என்பதை அவர் சூசகமாக உணர்த்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியைப் போலவே NDA வும் தற்போது மிகவும் வலிமையாக உள்ளது. ஒரு வலிமையான அணியை உருவாக்கும்போது, திறமையான மற்றும் வலிமையான நபர்களை அந்த அணியில் சேர்க்க வேண்டும் என்பதுதான் தனது கருத்து என அவர் குறிப்பிட்டுள்ளார். நேரடியாகப் பதில் கூறாவிட்டாலும், “வலிமையானவர்கள் அணியில் சேர்க்கப்பட வேண்டும்” என்ற அவரது கருத்து, விஜய்யைப் போன்ற செல்வாக்குள்ள தலைவர்கள் பாஜக கூட்டணியில் இணைவதை அவர் வரவேற்கிறார் என்பதையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Soundarya

Recent Posts

மீண்டும் குழப்பமா?… சுப்ரீம் கோர்ட்டுக்கு போன தர்கா நிர்வாகம்… மலை உச்சி தீப விவகாரம் மீண்டும் வெடித்தது… உச்ச நீதிமன்றம் எடுக்கும் அதிரடி முடிவு என்ன…!!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்ற…

5 minutes ago

3 முறை திருமண முறிவு… இப்போ பிரபல சீரியல் நடிகருடன் லிவிங்-இன் உறவா?!… இணையத்தை அதிரவைத்த புகைப்படங்கள்…!!

சன் தொலைக்காட்சியின் 'கல்யாண பரிசு' தொடர் மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர், தனது முன்னாள் மனைவி ஜெயஸ்ரீயை விவாகரத்து…

14 minutes ago

விளையாட்டு விபரீதமானதா?!.. வேடிக்கை பார்த்த படக்குழு… என்.டி.ஆர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாரா?… பல வருடங்களுக்கு பின் வெளியான உண்மை…!!

நடிகர் சுகுமார் தனது முகநூல் பக்கத்தில், 2002-ஆம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆரின் தொடக்க காலத் தெலுங்குப் படப்பிடிப்பில் நடந்த ஒரு…

22 minutes ago

புது தொடக்கமா?… எவ்வளவு சொல்லியும் கேட்காத விஜய்… ஒரே மேடையில் த்ரிஷாவுடன் மாஸ் என்ட்ரி… இணையத்தை உலுக்கும் வீடியோ…!!

சென்னையில் நடைபெற்ற ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் நடிகர்…

32 minutes ago

நடுக்கடலில் சிக்கிய ரூ.3,000 கோடி… போதைப்பொருள் பணத்தில் ஆயுத கடத்தலா?… அம்பலமான சதி… உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி நாகை பூபாலன் கைதான விவகாரத்தில், சர்வதேச அளவில் இயங்கும் மாபெரும் போதைப்பொருள் கடத்தல்…

45 minutes ago

என்ன காரணமா இருக்கும்?… ஒரு போன் கால்… உச்சக்கட்ட சந்தேகம்… மனைவிக்கு தீ வைத்த கணவன்… வெளிவந்த அதிர்ச்சி உண்மை…!!

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…

59 minutes ago