“தேர்தலில் போட்டியில்லை” அண்ணாமலைக்கு முக்கிய பதவியை கொடுக்கும் பாஜக..?தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பும் புதிய தகவல்..!!

Spread the love

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பாஜகவின் தேசிய நிர்வாகிகள் குழு விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, அவர் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல், தேசிய அளவிலான தேர்தல் ஒருங்கிணைப்புப் பணிகளில் கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, திமுகவை வீழ்த்த வலுவான கூட்டணியை அமைப்பதில் பாஜக தலைமை உறுதியாக உள்ளது. குறிப்பாக, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) மீண்டும் ஒருங்கிணைத்து வலுப்படுத்துவதன் மூலம் தங்களின் தேர்தல் வெற்றியை உறுதி செய்ய பாஜக திட்டமிட்டு வருகிறது. அண்ணாமலை தேசியப் பதவிக்குச் செல்லும் பட்சத்தில், தமிழகத்தில் கூட்டணியை முன்னெடுத்துச் செல்லப் புதிய வியூகங்களை பாஜக மேலிடம் வகுத்து வருகிறது.
Soundarya

Recent Posts

டேபிள் ஃபேன் வடிவில் வந்த எமன்…! மனைவியை காப்பாற்ற முயன்ற 80 வயது கணவர்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி…

25 minutes ago

பாத்ரூமில் ரத்த வெள்ளத்தில்…! “பக்கத்து வீட்டுகாரர் தான் கரணம்…” நர்சிங் மாணவி மர்ம கொலை…. கதறி துடித்த தாய்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார்…

33 minutes ago

தில்லாலங்கடி வேலை…! “நகையை எடுக்க மறந்த மதிப்பீட்டாளர்…” நியூஸ் பேப்பரில் மறைத்து அபேஸ் செய்த நபர்… வைரலாகும் ஷாக்கிங் CCTV காட்சிகள்…!!

ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…

1 மணத்தியாலம் ago

“மனைவி, 2 பூசாரிகளை சுட்டு…” மூத்த மகளை பிணையாக வைத்து 3 பிள்ளைகளுடன் பதுங்கிய சைக்கோ தந்தை…. பரிதாபமாக இறந்த மகன்…. பகீர் சம்பவம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…

1 மணத்தியாலம் ago

நண்பருடன் சென்ற 10-ஆம் வகுப்பு சிறுமிக்கு சித்திரவதை… துன்புறுத்தல் வீடியோ லீக்… 32 கணக்குகள் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிரடி நடவடிக்கை…!!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…

1 மணத்தியாலம் ago

“18 இடங்களில் எலும்பு முறிவு… கோமாவில் தள்ளப்பட்ட பெண் ஆசிரியர்…” விபத்தில் கணவர் பலி… ஒரே நொடியில் சிதைந்த குடும்பம்…. பயங்கர சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள இட்டேரா பகுதியில், உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த நீரஜ்…

2 மணத்தியாலங்கள் ago