மகன் மறைவால் உடைந்த அனில் அகர்வால்….! 75% சொத்துக்களைத் தானம் செய்ய அதிரடி முடிவு…. நெகிழ வைக்கும் பின்னணி…!!

Spread the love

வேதாந்தா குழுமத்தின் தலைவரான அனில் அகர்வாலின் மூத்த மகன் அக்னிவேஷ் அகர்வால் (49), அமெரிக்காவில் மாரடைப்பால் காலமானார். நியூயார்க்கில் ஏற்பட்ட ஒரு விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், உடல்நிலை தேறி வந்த நிலையில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். தனது மகனின் இந்த திடீர் மறைவு தமக்கு பேரிழப்பு என்றும், இனி வரும் காலங்களில் ஆடம்பரங்களைத் தவிர்த்து மிக எளிமையான வாழ்க்கையை வாழப்போவதாகவும் அனில் அகர்வால் மிகவும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

தனது மகனின் நினைவாகவும் அவனுக்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றவும், வேதாந்தா நிறுவனத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 75 சதவீதத்தை ஏழைக் குழந்தைகளின் கல்வி மற்றும் பசி ஒழிப்பு போன்ற சமூக நலத்திட்டங்களுக்கு வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார். இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்த அக்னிவேஷ் அகர்வாலின் மறைவிற்குப் பிரதமர் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கோடிக்கணக்கான சொத்துக்களைத் தானமாக வழங்க முன்வந்துள்ள அனில் அகர்வாலின் இந்த மனிதாபிமானச் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

ஐயோ ஐயோ… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்… குழந்தையைக் கையில் வைத்திருந்த தந்தை மீது பாய்ந்த காளை… பதற வைக்கும் CCTV காட்சி…!!

ராய்ப்பூர் டீடீ நகர் பகுதியில் வீட்டின் வெளியே தனது குழந்தையைக் கையில் ஏந்தியபடி நின்று கொண்டிருந்த நபர் மீது, அப்பகுதியில்…

18 minutes ago

ஐயோ காப்பாத்துங்க… சாட்சியமளிக்க வந்த பெண்… நீதிமன்ற முதல் தளத்தில் இருந்து குதித்து தற்கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

டெஹ்ராடூனின் விஜய் காலனியைச் சேர்ந்த மீனாட்சி என்ற பெண், புதன்கிழமை அன்று நீதிமன்றக் கட்டடத்தின் முதல் மாடியிலிருந்து கீழே குதித்த…

29 minutes ago

அட கொடுமையே… வேலையை விட்டு தூக்கியதால் ஆத்திரம்… சலூன் உரிமையாளரை கொடூரமாக தாக்கிய கும்பல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV காட்சி…!

அவளஹள்ளியில் உள்ள ஒரு யூனிசெக்ஸ் சலூன் உரிமையாளர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அறிக்கைகளின்படி,…

48 minutes ago

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

9 மணத்தியாலங்கள் ago