நடிகை அனிகா சுரேந்திரன், பேபி அனிகா என்று அழைக்கப்பட காரணம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகம் ஆனதால் தான். மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி, பிறகு தமிழ் சினிமாவுக்கு வந்தார். தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். இந்த படத்தினை தொடர்ந்து விசுவாசம், நானும் ரவுடி தான், மிருதன் உள்ளிட்ட படங்களில் நடித்தார் அனிகா.
தமிழ், மலையாளம், தெலுகு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ள அனிகா, தி கோஸ்ட் என்ற தெலுகு படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகம் ஆனார். மேலும், அந்த படத்தினை தொடர்ந்து தொடர்ச்சியாக ஹீரோயினாக நடிக்க தொடங்கினர் அனிகா. இதன் மூலமாக தென்னிந்தியா சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சியமான ஒரு இளம் நடிகையாக தற்போது வளம் வருகிறார் என்று சொல்ல்லாம்.
ஒருபக்கம் சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் அசிட்டிவாக வளம் வருகிறார் நடிகை அனிகா, குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ஏரளமான followers-கள் அனிகாவிற்கு உள்ளார்கள். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு புடவை தவணையில் இனிப்புகளுடன் போஸ் கொடுத்து சில அழகிய புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார் நடிகை அனிகா.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…