Categories: சினிமா

வீட்டுக்கு சாப்பிட வாங்க என்று அழைத்த ரசிகர்… உடனே காமெடி நடிகர் விவேக் காட்டிய ரியாக்சன் – திகைப்பை ஏற்படுத்திய சம்பவம்!

Spread the love

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சியான் விக்ரம் திரிஷா நடித்த படம் சாமி. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த போது நடந்த சம்பவம் இது. இந்த படத்தில் அந்தணர் கேரக்டரில் விவேக் அசத்தலான காமெடி ரோலில் நடித்திருந்தார். அப்போது, சார் எங்க வீட்டுக்கு காபி சாப்பிட வருவேளா என்று வெள்ளந்தியாக அந்த தெருவில் இருந்த ரசிகர் ஒருவர் நடிகர் விவேக்கிடம் கேட்டிருக்கிறார். அட, அவ்வளவு தானா? வாங்க போவோம் என்று அப்போதே அவருடன் கிளம்பி வந்து விட்டார் நடிகர் விவேக்.

விவேக்கை வீட்டுக்கு அழைத்தவருக்கு உடனே குப் என்று வேர்த்து விட்டது. ஏனெனில் வந்தவரை அமர வைக்க வீட்டில் ஒரு நாற்காலி கூட இல்லாத ஏழ்மையான நிலை. தினமும் போண்டா பஜ்ஜி செய்து ஊரெங்கும் விற்பதுதான் அந்த ரசிகரின் தொழில். ஆனால் சகஜமாக அவர் வீட்டில் இருந்த ஒரு காலி எண்ணெய் டின்னில் அமர்ந்து கொண்டு ஒரு காபியும், ரெண்டு பஜ்ஜியும் சாப்பிட்டுள்ளார் நடிகர் விவேக்.

அங்கிருந்து கிளம்பும் முன்பு நடிகர் விவேக், வறுமையிலும் செம்மையாக உங்கள் விருந்தோம்பல் பண்புக்கு நான் விசிறியாகி விட்டேன், உங்களோடு ஒரு போட்டோ எடுத்துக்கலாமா? என்று தன்னை அழைத்தவருடன் ஒரு போட்டோவும் எடுத்திருக்கிறார் விவேக். மேலும் அடுத்தடுத்த நாட்களில் படப்பிடிப்பு குழுவினருக்கு சிற்றுண்டி அளிக்கவும் அந்த ரசிகருக்கு காண்ட்ராக்ட் வாங்கி தந்திருக்கிறார் சின்ன கலைவாணர் விவேக். அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆன போதிலும் அவரது இந்த மனிதநேயமிக்க செயல் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Elango

Recent Posts

200 மீட்டர் தொலைவில் நடந்த அந்த ஒரு விஷயம்… 10 நாட்களாக உள்ளூர் போலீசார் கவனிக்கத் தவறியது ஏன்?…. செஞ்சி சிறுமி வழக்கில் திடுக்கிடும் திருப்பம்…..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது…

3 minutes ago

பாஜகவுடன் கூட்டணியா?…. மத்திய அமைச்சரவையில் திமுக?…. ஆர்.எஸ்.பாரதி போட்ட வெடிகுண்டு…. பரபரக்கும் தமிழக அரசியல்….!

தமிழக வெற்றித் கழக அரசின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள திமுக தலைமை பாஜகவுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதன் தொடர்ச்சியாக மத்திய…

9 minutes ago

மொத்த மானமும் போச்சு!… நடுரோட்டில் கள்ளக்காதல் பஞ்சாயத்து… வேறொரு பெண்ணுடன் கையும் களவுமாக சிக்கிய கணவர்… மனைவியின் ருத்ரதாண்டவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஷாலிமார் டவுன்ஷிப் பிரதான சாலையில், குடும்பத் தகராறு காரணமாகத் திடீரென பெரும் சலசலப்பு…

26 minutes ago

“விஜய்க்கு அடித்தது போல் தனுசுக்கும் ஜாக்பாட்”… எடப்பாடி பழனிசாமி ஓப்பன் டாக்… தமிழக அரசியலில் யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்…!

இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கி களமிறங்கலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

29 minutes ago

அடேங்கப்பா… நகையை மீட்க வந்த இடத்திலேயே ரூ.44 லட்சம் ஆட்டைய போட்ட மர்மப் பெண்… அடுத்தடுத்த அதிர்ச்சி…. வெளிவந்த திடுக்கிடும் உண்மை….!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகைகளை சுருட்டிய இரண்டு வெவ்வேறு மோசடி…

32 minutes ago

மின்னல் வேக ஜம்ப்..! கண்முன்னே தெரிந்த மரணம்… நூலிழையில் உயிர்தப்பிய நபர்… சினிமா காட்சியை மிஞ்சிய பயங்கரம்… CCTV-யில் சிக்கிய மரண பயம்…!!

கண்காணிப்பு கேமராக்கள் பதிவு செய்யாவிட்டால், மனித கற்பனைக்கும் எட்டாத விபத்துகள் உலகில் நடப்பதாகச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். நேற்று…

33 minutes ago