Categories: CINEMA

நா கர்ப்பமா இருக்கேனா…? புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்த ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் நடிகை நக்ஷத்ரா…

வானவில், சன் சிங்கர் நிகழ்ச்சிகள் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் நடிகை நக்ஷத்ரா நாகேஷ். இதைத்தொடர்ந்து அவர் வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், மின்னலே, நாயகி என தொடர்ந்து தமிழ் சீரியல் நடித்துக் கொண்டு வருகிறார். இவர் ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும், சிறுசிறு குறும்படங்களிலும் நாயகியாகவும் நடித்துள்ளார்.

நடிகை நக்ஷத்ரா நாகேஷ் சீரியல் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சேட்டை, வாயை மூடி பேசவும் ,புலிவால், இரும்பு குதிரை, நம்பியார், இந்திரஜித், மிஸ்டர் லோக்கல் போன்ற திரைப்படங்களில் நடித்து அசத்தி உள்ளார் நடிகை நக்ஷத்ரா. கடந்த சில ஆண்டுகளாக ராகவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்பொழுது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் ஹீரோயின் ஆக நடித்துக் கொண்டு வருகிறார். சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை நக்ஷத்ரா. இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வார்.

சமீபகாலமாக  நடிகை நக்ஷத்திரா கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் சீரியலில் மட்டும் தான் கர்ப்பம் எனவும் நிஜத்தில் இல்லை என்பதை புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்துள்ளார். இதோ அந்த பதிவு…

Begam

Recent Posts

தமிழக மக்களே உஷார்..! இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.. 2 கோடி பேரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி..!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…

19 mins ago

மனைவியை இழந்து வறுமையில் தவித்த நபருக்கு.. கூல் சுரேஷ் செய்த மிகப்பெரிய உதவி.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…

2 hours ago

‘என்ன நெனச்சிட்டு இருக்கார்.. என் டைம் ரெண்டு மாசம் வேஸ்ட்’ – ரஜினியின் செயலால் கோபத்தில் கத்திய கிரேஸி மோகன்!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா,…

2 hours ago

சீரியலில் தான் குடும்ப குத்துவிளக்கு.. மார்டன் டிரெஸ்ஸில் கலக்கும் பொன்னி சீரியல் நடிகை.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..!!

சின்னத்திரை நடிகை வைஷ்ணவி சுந்தர் தொலைக்காட்சி சீரியல்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி…

2 hours ago

டி ராஜேந்திரனின் படத்தை டிவியில் பார்க்க முடியாது.. ஏன் தெரியுமா..? உஷாரா அப்பவே அவர் செஞ்ச விஷயம்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் டி ராஜேந்தர். சினிமாவில் வெற்றி காண்பது என்பது மிகப்பெரிய விஷயம்.…

3 hours ago

ஐயா படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தானாம்.. அவர் மட்டும் நடிச்சிருந்தா..? பிரபலம் சொன்ன தகவல்..!

ஹரி இயக்கத்தில் நடிகர் சரத்குமார் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் ஐயா. இந்த திரைப்படத்தில்…

4 hours ago