தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகியான அருண்ராஜ், விஜய்யின் அனுமதி இல்லாமல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய்யின் ஒப்புதல் இல்லாமல் இந்த பேச்சுவார்த்தையில் அருண்ராஜ் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையறிந்த விஜய், அருண்ராஜை அழைத்து கடுமையாக எச்சரித்ததாக பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும், கூட்டணி பற்றி தனிநபர் முடிவு எடுக்க கூடாது என்றும், கட்சி நிர்வாகிகள் அனைவருமே கலந்தாலோசித்தே முடிவு எடுக்க வேண்டும் என்றும் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, அவரது மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால்…
இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களில், சுமார் 3.86 கோடி பேருக்குத் தங்களுக்கு அந்த நோய் இருப்பது கூடத்…
தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் 6 மாத கால நிறைவு நன்னாளில், கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஜோசப்…