Categories: GALLERY

நடிகர் கமலஹாசனின் 2-வது மகளா இது…? ஹாலிவுட் ஹீரோயின்களே மிஞ்சும் அழகில் இருக்காங்களே… போட்டோஷூட்…

Spread the love

தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலிப்பவர் உலக நாயகன் கமலஹாசன் இவர் நடிப்பில் உருவான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இதைத்தொடர்ந்து தற்பொழுது இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘விக்ரம்’. இத்திரைப்படம் மாபெரும் வெற்றியையும் வசூலில் சாதனையும் படைத்துள்ளது.

தற்பொழுது விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமலஹாசன் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்திலும் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. தற்பொழுது நடிகர் கமலஹாசன் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

மேலும் பிக் பாஸ் சீசன் 7  நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கிக் கொண்டு வருகிறார். நடிகர் கமலஹாசன் 1978ல் பரதநாட்டிய கலைஞர் வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். இதை தொடர்ந்து கமலஹாசன் சரிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

 

இவர்களுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் தற்பொழுது சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளனர். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் அக்ஷரா ஹாசன். இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

“சிறுவனுடன் உல்லாசம்…” நேரில் கண்ட மாணவன்… ஜூஸில் விஷம் கலந்து தீர்த்து கட்டிய இளம்பெண்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…

11 minutes ago

“சொந்த மகன்னு கூட பார்க்கல…” காதலனுடன் உல்லாசம்…! ஜூஸில் மயக்கமருந்து… தாயின் கொடூர செயல்… குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…

40 minutes ago

FLASH: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு விழுந்த பேரிடி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…

44 minutes ago

“செத்தும் தீராத ஊர்க்கட்டுப்பாடு…” தாயின் சடலத்துடன் கதறும் பிள்ளைகள்… பிணத்தை எடுக்க கூடாது என மிரட்டும் கொடூர கிராமம்… கள்ளக்குறிச்சியில் பகீர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…

52 minutes ago

“என் அம்மா கூட பேசாத…” தாயுடன் தகாத உறவு… ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவர்… மகனின் வெறிச்செயல்… பகீர் பின்னணி…!!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, அவரது மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால்…

1 மணத்தியாலம் ago

“அறிகுறிகளே இல்லாமல் தாக்கும் சைலண்ட் கில்லர்…” தவிக்கும் 3.86 கோடி மக்கள்…. சர்வதேச ஆய்வில் வெளியான பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி தகவல்…!!

இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களில், சுமார் 3.86 கோடி பேருக்குத் தங்களுக்கு அந்த நோய் இருப்பது கூடத்…

1 மணத்தியாலம் ago