Categories: சினிமா

கவலை அளிக்கிறது… தயவுசெய்து அத பண்ணாதீங்க… திடிரென்று அஜித் வெளியிட்ட அறிக்கை…

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் அஜித்குமார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்திலிருந்து வந்து தனக்கென தனி இடத்தை சினிமாவில் பிடித்து மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் அஜித்குமார். தனது 17 வயது இருக்கும் போது கார் ரேஸராக தனது கேரியரை ஆரம்பித்தார் அஜித்குமார்.

கார் ரேஸராக இருக்கும்போதே மாடலிங்க்கும் செய்து வந்தார். அதன் மூலமாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. 1990களில் தமிழ் சினிமாவில் அறிமுகமான அஜித்குமார் நல்ல கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்தார். காதல் மன்னன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார். தொடர்ந்து அமர்க்களம் ரெட் பூவெல்லாம் உன் வாசம் பில்லா மங்காத்தா போன்ற கமர்சியல் படங்களில் நடித்து முன்னணி நடிகர் ஆனார்.

தற்போது அஜித்குமார் நடிப்பில் விடா முயற்சி மற்றும் GoodBadUgly ஆகியா இரண்டு திரைப்படங்கள் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது. இந்த படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் கடவுளே அஜித்தே என்ற கோஷம் பரவி வந்தது. பொது நிகழ்ச்சியிலும் அவரது ரசிகர்கள் கடவுளே அஜித்தே என்று கோஷமிட்டு வந்தனர்.

இது சார்பாக தற்போது அஜித்குமார் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில் சமீப காலமாக பொது வெளியிலும் முக்கியமான நிகழ்வுகளிலும் எழுப்பப்படும் கடவுளே அஜித்தே என்ற கோஷம் என்னை கவலை அடைய செய்திருக்கிறது. என்னுடைய பெயரை தவிர என் பெயருக்கு முன்னால் எந்த ஒரு முன்னொட்டமும் இருப்பதை நான் உடன்படவில்லை.

என் பெயரை மட்டுமே அழைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதனால் பொது வெளியில் எந்த ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த கோஷத்தை எழுப்பாமல் இருப்பதற்கு உங்களது ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன். இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன் யாரையும் புண்படுத்தாமல் உங்களது குடும்பத்தை கவனித்து கடினமாக உழைத்து சட்டத்தை மதிக்கும் குடிமகனாக இருங்கள் உங்களது குடும்பத்திற்கும் உங்களுக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் என்று அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

admin

Recent Posts

டீட்டா சரவணன் கேஸ் பாத்தீங்கள்ல…? 3 கோடி பேரை கைது பண்ணுவீங்களா…? எகிறிய சாட்டை துரைமுருகன்… இணையத்தின் ஹாட் டாபிக்…!!

முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் குறித்து யூடியூப்பில் அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில், கைதாகும் அபாயத்தில்…

2 minutes ago

அதிமுக – திமுகவுக்கு அல்வா கொடுத்த சீமான்…. அம்பை இடைத்தேர்தலில் திடீர் வேட்பாளர் பிரகடனம்… அம்பாசமுத்திரத்தில் வெடிக்கப் போகும் செம பாலிடிக்ஸ்….!

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ள அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில்,…

6 minutes ago

“அம்பாசமுத்திரத்தில் சீமான் அதிரடி என்ட்ரி… சட்டசபைக் கணக்கைத் தொடங்கப் போகும் நாம் தமிழர் தலைவர்?”…. தெறிக்கும் தமிழக அரசியல்….!

தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு இடைத்தேர்தல் வெற்றிகள் மூலம் விஜய்யின்…

14 minutes ago

700 கோடி டெண்டர் ரத்து முதல் இணையத் தாக்குதல் வரை…. மேயர் பிரியாவுக்கும் தவெக அரசுக்கும் முட்டல் மோதல்…. ஷாக் தரும் சென்னை மாநகராட்சி பாலிடிக்ஸ்…!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள…

22 minutes ago

“நெல்லை மாநாட்டில் வைகோவுக்கு வந்த ஆத்திரம்… என் கார் விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதா…? சீக்ரெட்டை உடைத்த நாஞ்சில் சம்பத்… திடீர் சர்ச்சை…!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் தனக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்புகள் மற்றும் நெல்லை மாநாட்டில் நடந்த கசப்பான சம்பவங்கள் குறித்துத் தமிழக…

22 minutes ago

“திமுக ஒரு கருமம் என்றால், தவெக ஒரு கொடிய கருமம்”…. ரத்த பூமியாக்கிய தொடர் கொலைகள்… ஆத்திரத்தில் பொங்கியெழுந்த சீமான்….!

தூத்துக்குடி முத்துநகர் தொடர் கொலைகளால் 'குத்துநகராக' மாறிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சட்டம்-ஒழுங்கு அடியோடு…

28 minutes ago