Categories: CINEMA

அதானே அஜித் மச்சினிச்சின்னா சும்மாவா..? அந்த கலையில் சிறந்து விளங்கும் ஷாமிலி.. குவியும் பாராட்டுக்கள்..!

பேபி ஷாமிலி என்று பெயரை கேட்டாலே போதும் யாருக்கும் அறிமுகம் தேவையில்லை. 1987 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்து வளர்ந்த ஷாமிலி பிரபல நடிகை ஷாமிலியின் தங்கை ஆவார். இயக்குனர் மணிரத்தினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷாமிலி. ராஜநடை படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அஞ்சலி என்ற திரைப்படத்தின் மூலமாக பெரும் புகழையும் பெற்றார்.

மற்ற மொழி படங்களிலும் இவர் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்திருக்கின்றார். இருப்பினும் அஞ்சலி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்திருந்தது. அந்த திரைப்படத்திற்காக தனது 3-வது வயதில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையும் பெற்றார். அதனை தொடர்ந்து தமிழில் துர்கா, தேவர் வீட்டு பொண்ணு உள்ளிட்ட  பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கடைசியாக மம்முட்டி மற்றும் அஜித் நடிப்பில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் தொடர்ந்து படிப்பு மீது கவனம் செலுத்தி வந்த இவர் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பதற்காக சிங்கப்பூர் சென்று விட்டார். படிப்பை முடித்துவிட்டு சென்னை வந்த ஷாமினி திரைப்படத்தில் தமிழில் வெளியான வீரசிவாஜி படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்தார்.

தொடர்ந்து இவர் சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடிப்பிற்கு ஓய்வு கொடுத்துவிட்டு முழுக்க முழுக்க பெயிண்டிங்கில் ஆர்வம் செலுத்த தொடங்கி விட்டார். நடிகை ஷாமிலி மிகச் சிறந்த முறையில் ஓவியங்களை வரைவதில் கைதேர்ந்தவராக இருக்கிறார். சமீபத்தில் கூட இவர் தான் வரைந்த புகைப்படங்களை ஆர்ட் கேலரியாக மக்களின் பார்வைக்கு வைத்திருந்தார்.

இதனை காண்பதற்கு ஏராளமான பிரபலங்கள் வந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில் நடிகை ஷாமிலி தற்போது வரைந்திருக்கும் ஓவியங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்த பலரும் அவரை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

கருப்பு கலர் சேலையில்.. காந்தப்பார்வை வீசி ரசிகர்களை ஈர்க்கும் விஜே அஞ்சனா.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல தொகுப்பாளினியான விஜே அஞ்சனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜே-வாக தன்னுடைய…

2 hours ago

அடிச்சது ஜாக்பாட்.. சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை..

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். இந்த சீரியல்…

3 hours ago

அடேங்கப்பா..! இத்தனை கோடியா..? விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபலம்.. வைரலாகும் புகைப்படம்..!

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஷான் நிகம். இவர் கடந்த 2023 ஆம்…

4 hours ago

அடடே அப்படியா..! விஜய்க்கு ஜோடியாக சூர்யா பட நடிகை.. அப்ப திரிஷா, சமந்தா இல்லையா..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்…

5 hours ago

குக் வித் கோமாளி சீசன் 5-யின் முதல் எலிமினேஷன் இவர் தானா..? அவரே வெளியிட்ட பதிவு..

விஜய் டிவி ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு குக்…

7 hours ago

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

12 hours ago