தியேட்டரில் மங்காத்தா கொண்டாட்டம்…! ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ திவாகரை மேடையிலேயே அலறவிட்ட அஜித் ரசிகர்கள்…! என்னாச்சு தெரியுமா…?

Spread the love

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 2011-ல் மெகா ஹிட்டான ‘மங்காத்தா’ திரைப்படம், இன்று திரையரங்குகளில் மீண்டும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. மதுரையில் உள்ள ஒரு திரையரங்கில் இப்படத்தைக் காண வந்த சமூக வலைதளப் பிரபலம் ‘வாட்டர்மெலன்’ திவாகர், ரசிகர்களின் மேடையில் ஏறி அஜித்தின் மாஸ் வசனங்களைப் பேசினார். ஆனால், அவர் பேசத் தொடங்கியதும் ஆக்ரோஷமடைந்த அங்கிருந்த அஜித் ரசிகர்கள், “டேய்.. டேய்..” என்று கத்தி அவரைப் பேச விடாமல் தடுத்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், மதுரை அஜித் ரசிகர்கள் மத்தியில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய படம் வெளியாவது போன்றே தமிழகம் முழுவதும் மங்காத்தா ரீ-ரிலீஸ் திருவிழா போலக் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக புக் மை ஷோவில் மட்டும் கடந்த சில நாட்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து சாதனை படைத்துள்ளன. தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் அஜித் ரசிகர்கள் இந்தப் படத்தை ஆட்டம் பாட்டத்துடன் வரவேற்று வருகின்றனர். த்ரிஷா, அர்ஜுன் எனப் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்த இந்தப் படம், மீண்டும் வெளியாகி வசூலில் புதிய மைல்கல்லை எட்டும் என்று திரைத்துறை வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

Devi Ramu

Recent Posts

திக்… திக்… வேறு சாதி இளைஞரைக் காதலித்த 21 வயது மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குஜராத்தில் அரங்கேறிய கொடூரம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாட் தாலுகாவின் மெட்பூர் கிராமத்தில், வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்ததற்காக 21…

4 minutes ago

இந்தா மச்சான்… ரசகுல்லா சாப்பிடு… நண்பன் பேச்சை நம்பி… வாயில் போட்ட நொடியில் வெடித்துச் சிதறிய வெடிகுண்டு… ம.பி – யில் அரங்கேறிய கொடூரம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள படாரியா சாண்டா கிராமத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜேந்திர…

12 minutes ago

அடச்சீ… கோசம் கூட மனசாட்சி இல்லையா?… ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண்ணைத் தள்ளிவிட்ட கொடூரன்… சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சிகள்… மும்பையில் பரபரப்பு…!!

மும்பை புறநகர் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 20 வயது இளம்பெண் ஒருவர், சக பயணியால் ரயிலில் இருந்து…

18 minutes ago

திக்… திக்… திக்… காவல் நிலையம் அருகே பயங்கரம்… 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை… பின்னணி என்ன?… உ . பி – யில் குலை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள காவல் புறக்காவல் நிலையம் அருகே, மூன்று இளைஞர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து 17…

25 minutes ago

ஐயோ காப்பாத்துங்க… கிட்ட வந்துருச்சு… நள்ளிரவில் பைக் இளைஞரைத் துரத்தி… மிதிக்கப் பாய்ந்த காட்டு யானை… நொடி பொழுதில் தப்பிய திகில் காட்சி…!!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்…

38 minutes ago

ஐயோ பாவம்… பிரசவ அறையில் நிகழ்ந்த சோகம்… தாயின் சடலத்திற்கு அருகே நிற்காமல் அழுத பச்சிளம் குழந்தை… அடுத்த நொடி நடந்த அதிர்ச்சிச் சம்பவம்…!

பிரசவத்தின்போது தாய் உயிரிழந்ததால், குறைமாதத்தில் பிறந்த அந்தப் பச்சிளம் குழந்தை தனிமையில் தவித்தது. பிறந்த கணத்திலிருந்தே தாயின் அரவணைப்பைத் தேடி…

43 minutes ago