Categories: சினிமா

நடிகர் ரஜினிகாந்த் மகளுக்கு இப்படி ஒரு சென்டிமென்ட் – அவரது இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம், இவர்களை மையப்படுத்தி கதையா?

Spread the love

நடிகர் ரஜினிகாந்தை போலவே அவரது மகள்கள் ஐஸ்வர்யா சௌந்தர்யா இருவருமே ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர்கள். இதில் 3 படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறியவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். முதலில் இயக்குனர் செல்வராகவனிடம் ஐஸ்வர்யா, சில படங்களில் உதவி இயக்குனராக பணிசெய்தவர். அடுத்து வை ராஜா வை, லால் சலாம் போன்ற படங்களை இயக்கினார். ஆனால் இந்த படங்கள் எதுவும் சரியாக போகவில்லை.

இப்போது குழந்தைகளை மையப்படுத்திய ஒரு புதிய படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளார். அதற்கான பிரமோ ஷூட்டிங் இப்போது திருவண்ணாமலையில் நடந்து வருகிறது. அப்பா ரஜினியை போலவே மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருவண்ணாமலை சென்டிமென்ட் அதிகம். தனது படத்தின் கதை டிஸ்கஷன் எல்லாவற்றையும் திருவண்ணாமலையில் அவர் நடத்துவது வழக்கம். ரமண மகரிஷியின் தீவிர பக்தையாக உள்ளார். இப்போது இந்த படமும் திருவண்ணாமலையில்தான் உருவாகி வருகிறது.

Elango

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

8 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

9 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

9 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

9 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

9 மணத்தியாலங்கள் ago