Categories: சினிமா

அனிருத் சினிமாவுக்கு வர தனுஷ் தான் காரணம்… விட்டு கொடுக்காமல் பேசிய EX மனைவி ஐஸ்வர்யா…!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நடிகராக திரை பயணத்தை ஆரம்பித்த தனுஷ் இப்போத இயக்குனராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

கருத்து வேறுபாடு காரணமாக தனுஷும் ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது, அனிருத் சினிமா குள்ள வந்ததுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர் என்னோட கசின்.

ஆனா முழுக்க முழுக்க அவருக்கு திறமை இருக்குன்னு யோசிச்சி அவரை வைத்து படம் பண்ணலாம்னு நினைச்சது தனுஷ் தான். அனிருத் சினிமா துறைக்கு நுழைய தனுஷ் தான் காரணம். அவங்க அம்மா அப்பா அனிருத்தை சிங்கப்பூருக்கு அனுப்பி படிக்க வைக்கணும்னு நினைச்சாங்க. அப்போ தனுஷ் அனிருத் கிட்ட ரொம்ப டேலண்ட் இருக்கு. என்ன நம்புங்க நான் பார்த்துக்கிறேன் என்று சொன்னாரு.

#image_title

கீபோர்டு வாங்கி கொடுக்கிறதுல இருந்து, மூன்று படத்துக்காக அனிருத் இசையமைக்கட்டும்னு என்கிட்ட சொன்னது வரைக்கும் எல்லாமே தனுஷ் பண்ணது தான். அனிருத் சினிமா இண்டஸ்ட்ரிக்குள்ள வர்றதுக்கு தனுஷ் காரணம். இப்போ அனிருத் அவரு திறமையான வளர்ந்துட்டாரு. எனக்கு அது ரொம்ப ஹாப்பியா இருக்கு என கூறியுள்ளார்.

admin

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

8 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

9 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

9 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

9 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

9 மணத்தியாலங்கள் ago