Categories: சினிமா

‘என் பலம் என் உயிர்’…  மகன்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்… லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதைத்தொடர்ந்து இவர் தனது மகள் இயக்கும் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவரது மூத்த மகள் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

  

இவர் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக தற்பொழுது விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். விவகாரத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் தங்களது கெரியரில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அவ்வப்பொழுது நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் இணைந்து தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை மட்டும் இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் அவ்வப்பொழுது தனது உடற்பயிற்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் போட்டோஷூட் புகைப்படங்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

தற்பொழுது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகன்களுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து என் பலம் என் உயிர் என்று குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது இப்புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

பகீர்… மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு… கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவன்… குடிபோதையில் அரங்கேறிய கொடூரம்…!!

சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னை கல்யாணம் பண்ணிக்க… திருமணத்திற்கு No சொன்ன காதலி… ஸ்கெட்ச் போட்டு காரில் கடத்தி.. கொலை செய்த காதலன்… மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…

3 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே… சிங்கப்பூரில் இருந்து உள்ளாடைக்குள்… 43 சவரன் தங்கத்தைக் கடத்திய பயணி… வளைத்துப் பிடித்த சுங்கத்துறை… விமானத்தில் பரபரப்பு…!

சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… போதை பழக்கம் தெரிந்து திருமணம் நின்றதால் ஆத்திரம்… பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரன்… உ.பி.யில் அரங்கேறிய பயங்கரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…

3 மணத்தியாலங்கள் ago

சீச்சீ…! “சாக்கடை அருகில் சேமிக்கப்பட்ட சமோசாக்கள்…” சமையலுக்கு வடிகட்டாத தண்ணீர் பயன்பாடு… உணவு பாதுகாப்பு துறை அதிரடி…!!

மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…

4 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… பயிற்சியின் போது ஆற்றில் கவிழ்ந்த படகு… கண் இமைக்கும் நேரத்தில் மாயமான ராணுவ வீரர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…

4 மணத்தியாலங்கள் ago