Categories: சினிமா

திருக்கடையூரில் சுவாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினி… வெளியான புகைப்படங்கள்..!!

Spread the love

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்த திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் பிறந்த நிலையில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் எதிர்பாராத சில காரணங்களால் கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் தனித்தனியாக பிரிய உள்ளதாக அறிக்கை வெளியிட்டனர்.

இந்த செய்தி ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கணவரை பிரிந்த பிறகு தனது இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்த ஐஸ்வர்யா தற்போது திரைப்பட இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகின்றார். அதாவது அவர் இயக்கம் லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினியும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

அது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் சூட்டிங் அண்மையில் நிறைவடைந்த நிலையில் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்த கையோடு ஐஸ்வர்யா திருக்கடையூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். அது தொடர்பான புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

27 seconds ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

7 minutes ago

ஐயோ… வயசுக்குக் கூட மரியாதையில்லையா?… மெட்ரோ சீட் தகராறில்… முதியவரை உதைத்துத் தள்ளிய பெண்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…

8 minutes ago

மனிதாபிமானம் எங்கே போனது?… பசியால் வாடும் சிறு குழந்தை… வன்முறை தாக்குதல்… சமூகத்தின் இழிவு செயல்… நெட்டிசன்கள் கொந்தளிப்பு…!!

பசியால் வாடும் ஒரு சிறு குழந்தை, உயிர் பிழைப்பதற்காக ஒரு துண்டு ரொட்டியை நாடும்போது அதன் மீது வன்முறையைப் பிரயோகிப்பது…

19 minutes ago

ஹலோ… கேமராவை ஆஃப் பண்ணுங்க… வங்கியில் நியாயத்தைக் கேட்ட… பெண்ணை மிரட்டிய ஊழியர்கள்… இணையத்தில் வைரல் வீடியோ…!

மறு கேஒய்சி படிவத்தைச் சமர்ப்பித்தும் கணக்கு புதுப்பிக்கப்படாமல் தாமதமடைவது, வங்கி வாடிக்கையாளர்கள் தினமும் சந்திக்கும் மிகப்பெரிய சிரமங்களில் ஒன்றாகும். வங்கி…

24 minutes ago

“வானில் வட்டமிட்டு சுழன்ற ஹெலிகாப்டர்…” நொடிப் பொழுதில் கட்டுப்பாட்டை இழந்து காற்றில் ஆபத்தான ஆட்டம்… சாதூர்யமாக செயல்பட்ட விமானிகள்…. வைரல் வீடியோ…!!

நடுவானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்றின் வால் பகுதியில் இருந்த 'டெயில் ரோட்டார்' அமைப்பில் திடீரென ஏற்பட்ட மெக்கானிக்கல் பழுது…

24 minutes ago