EPS தலையில் பேரிடி..! தவெக-வில் இணைந்த அதிமுக முக்கிய புள்ளி… கெத்து காட்டும் விஜய்..!!

Spread the love

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அதிமுகவின் மூத்த தலைவரும் வடசென்னை முன்னாள் எம்.எல்.ஏ-வுமான வி.எஸ். பாபு, இன்று  தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். சென்னையில் உள்ள கட்சித் தலைவர் விஜய்யின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்த வி.எஸ். பாபு, தன்னை முறைப்படி கட்சியில் இணைத்துக் கொண்டார். 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலை இலக்காகக் கொண்டு தவெக களம் கண்டு வரும் நிலையில், அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்களின் வருகை அக்கட்சிக்கு வலுசேர்க்கும் விதமாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக அதிமுகவின் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள் தவெக-வை நோக்கி நகர்ந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெக-வில் இணைந்ததைத் தொடர்ந்து, தற்போது வி.எஸ். பாபுவும் இணைந்துள்ளது அதிமுக கூடாரத்தில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில், மற்ற கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்களையும் மூத்த நிர்வாகிகளையும் தவெக ஈர்த்து வருவது விஜய்யின் அரசியல் நகர்வுகளில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது

Soundarya

Recent Posts

“திமுகவும் இபிஎஸ்-ம் ஒண்ணுதான்”…. நாலு மாசத்துல செம அடி…. கூட்டணி ரகசியம் உடைந்தது…. அமைச்சர் செங்கோட்டையன் பிக்பாஸ் பஞ்ச்….. அடுத்த பரபரப்பு….!

திருச்சி மாவட்டத்தில் வருவாய்த் துறை சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர்…

18 minutes ago

“சண்முகம் வுட்றா வண்டிய கமலாலயத்துக்கு”…. தமிழக பாஜக தலைவராகிறாரா ‘நாட்டாமை’ சரத்குமார்?…. மோடியின் அடுத்த மாஸ்டர் பிளான்…. டெல்லி கொடுக்கும் சர்ப்ரைஸ் கிஃப்ட்….!

தமிழக பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக நடிகர் ஆர். சரத்குமாரின் பெயர் தீவிர பரிசீலனையில் இருப்பதாகக் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…

23 minutes ago

டாய்லெட் கிண்ணத்தில் சாப்பாடு…. மலம் போன்ற ஐஸ்கிரீம்….. தைவானின் விசித்திரமான உணவகத்தால் ஷாக்கில் உறைந்த இன்ஃப்ளுயன்சர்….!

தைவானில் உள்ள ஒரு வித்தியாசமான உணவகத்தில் கழிவறை வடிவ கிண்ணங்களில் உணவு பரிமாறப்படும் அனுபவத்தை இந்திய பெண் இன்ஃப்ளுயன்சர் Aakanksha…

30 minutes ago

உள்ளாட்சி தேர்தல் ரத்து?.. அடுத்த 6 மாதங்களுக்கு தமிழக அரச எடுத்த அதிரடி முடிவு….. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, உள்ளாட்சி நிர்வாகத்தைச் சீராக நடத்தும் பொருட்டு அடுத்த 6 மாதங்களுக்கு அதிகாரிகளைத்…

36 minutes ago

“முதல்வரே…. நயினார் நாகேந்திரனை கைது பண்ண தில் இருக்கா?”…. அரசியல் களத்தை அதிரவிட்ட கனிமொழியின் ஆவேச பேச்சு…!

தாராபுரம் இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவின் கைது மற்றும் திமுக கவுன்சிலரின் அவதூறு பேச்சு குறித்து கனிமொழி…

42 minutes ago

“நான் என்ன போதைப்பொருளா கடத்தினேன்?”…. கைதுக்குப் பின் கார்த்திகா ஆவேசம்…. 15 நாள் சிறையில் அடைப்பு….!

தாராபுரம் தொகுதியில் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாம் தமிழர் கட்சி சார்பில் அனுமதி…

49 minutes ago