500 பேரை கொத்தாக தூக்கிய திமுக… ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின்… செம அப்செட்டில் இபிஎஸ்…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமைய வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்க மறுப்பக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என உறுதியாக உள்ளது. இருந்தாலும் தங்கள் கூட்டணி பலமாக உள்ளதால் வெற்றி நமக்கு தான் என்று முதல்வர் ஸ்டாலின் உள்ளார்.

இருந்தாலும் மேலும் பல நிர்வாகிகளை தன் கட்சியில் இணைக்கும் பணிகளில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டு வரும் நிலையில் பாமக மற்றும் அதிமுக பலமாக உள்ள தர்மபுரி நலம் பள்ளி ஒன்றியத்தில் இருந்து புதிதாக 500 பேரை திமுகவில் இணைத்துள்ளனர். கடந்த தேர்தலில் ஐந்து தொகுதிகளையும் கோட்டை விட்டதால் இந்த முறை வெற்றி முனைப்போடு திமுகவினர் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாற்றுக் கட்சியினர் 300 பேர் திமுகவில் இணைந்த நிலையில் இது பேசு பொருளாகியுள்ளது. இதனால் அதிமுகவும் அடித்து ஆட தயாராகி வருகிறதாம்.

Nanthini

Recent Posts

மனிதநேயத்தை மிஞ்சிய அன்பு.. அழுதுகொண்டிருந்த சிறுமி… குரங்கு செய்த அந்த செயல்.. இணையத்தை நெகிழ வைத்த வீடியோ…!

அழுதுகொண்டிருக்கும் ஒரு சிறுமிக்கு குரங்கு ஒன்று ஆறுதல் கூறும் காட்சிகள் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தச் சிறுமி சோகமாக அழுது…

6 minutes ago

BIG BREAKING: வெற்றி பெற்றவுடன் விஜய் போட்ட முதல் உத்தரவு… பரபரக்கும் அரசியல்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு…

9 minutes ago

“83,374 Vs 83,375” ஒரே ஒரு ஓட்டால் மாறிய தலைவிதி… தமிழக தேர்தல் வரலாற்றையே அதிர வைத்த திருப்பத்தூர் ரிசல்ட்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தத் தொகுதியில் தமிழக…

16 minutes ago

ஒரு நடிகர் நினைத்தால் மீண்டும் வரலாற்றை மாற்றி எழுத முடியும்… நடிகர் பாலையாவின் பதிவால் அதிரும் அரசியல் களம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஈட்டியுள்ள இமாலய வெற்றிக்கு, தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரும் தெலுங்கு தேசம்…

20 minutes ago

விஜய்யின் அரசியல் வருகை சீமானுக்கு வைத்த ‘செக்’… 34 தொகுதிகளிலும் டெபாசிட் காலி… அதிர்ச்சியில் உறைந்த தம்பிகள்…!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட நாம் தமிழர் கட்சிக்கு,…

25 minutes ago

“ஸ்டாலின் ஒழிக” பதவியேற்கும் முன்பே சர்ச்சையில் தவெக..? நடுரோட்டில் கோஷம் போட்ட தவெக தொண்டர்கள்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை பெற்று, அவர் அடுத்த முதலமைச்சராகப்…

26 minutes ago