Categories: சினிமா

சபாஷ்.. இது தான் டா வளர்ச்சி.. காமெடியனாக நடித்த முன்னணி நடிகருடன் ஹீரோவாக களம் இறங்கும் சந்தானம்..

Spread the love

பிப்ரவரி 2ஆம் தேதி கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியாகி பட்டி தொட்டி எல்லாம் சர்ச்சையாக பேசப்பட்டு கலவை கலந்த விமர்சனத்தில் ஓடிய படம் தான் வடக்கப்பட்டி ராமசாமி, அப்படம் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது, இருப்பினும் இரண்டு மூன்று நாட்கள் முதலில் வசூலை அள்ளி குவித்தது, மக்கள் மனதில் இடம் பிடித்தது அப்பப்படும் சந்தானத்துக்கு வெகு நாள் கழித்து ஒரு காமெடி சப்ஜெக்ட் ஆக அமைந்தது என்று கூறலாம், அப்படம் விடுமுறை நாட்களில் பிளான் செய்யப்பட்டு வெளியிடப்பட்டதால், குடும்பங்கள் அனைத்தும் அப்படத்தை தூக்கி கொண்டாடினார்கள்.

#image_title

டிடி ரிட்டன்ஸ் என்ற படம் சந்தானத்துக்கு கம்பக்காக அமைந்தது போலவே இப்படமும் நல்ல காமெடி சப்ஜெக்டாக அமைந்ததால் பெருமளவில் மக்கள் மத்தியில் சந்தானம் பேசப்பட்டார். ஆனால் இருப்பினும் இப்படம் முற்போக்குத்தனத்தை எதிர்த்து பழைய பஞ்சாங்கத்தை பேசி, மக்கள் அடக்குமுறைக்கு ஒத்துப் போவது போல் இக்கதை அமைந்துள்ளதாக பெரும் அளவில் சர்ச்சையாக பேசி வந்தார்கள்,ஆனால் இன்னொரு பக்கமும் மக்கள் அனைவரும் வெறித்தனமாக திரையரங்கிற்கு சென்று கொண்டாடி வந்தார்கள்.

#image_title

வடக்குப்பட்டி ராமசாமி படத்திற்கு முன்பாகவே சந்தனமும், கார்த்திக் யோகியும் இணைந்து வேறொரு படம் தயாரிக்க உள்ளதாக இருந்ததாம், ஆனால் அந்த படத்திற்கு சரியாக ப்ரொடியூசர் கிடைக்கவில்லை என்பதால், அப்படம் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது, சந்தானம் அவர்களுக்கு முன்னால் படமான கிக், a1 போன்ற படங்கள் சரியாக ஓடாததால் இவர்கள் வைத்திருந்த கதைக்கு எந்த ப்ரொடியூசரும் முன் வரவில்லையாம், அதனால் அந்த கதையை தள்ளி வைத்துவிட்டு வடக்குப்பட்டி ராமசாமி படத்தை இயக்கி இந்த படத்தின் வெற்றியை பின்தொடர்ந்து அந்தக் கதையை மீண்டும் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது, அதில் சந்தானத்தை அடுத்து ஆர்யா அவர்களும் புதிதாக இணை உள்ளாராம்.

#image_title

மீண்டும் பிளாக்பஸ்டர் கொடுத்த பழைய கூட்டணியான ஆர்யாவும் சந்தனமும் இணையப் போகிறார்களாம், இவர்கள் இருவரும் இணைந்தாலே காமெடி கலவரமாக தான் இருக்கும் அப்படத்தில். இவர்களின் காம்போ காமெடிக்கு பஞ்சமே இல்லை காமெடிக்கு பஞ்சமே இல்லை, வடக்குப்பட்டி ராமசாமி வெற்றியை கண்ட மக்கள் இவர்கள் மீண்டும் இணைவதை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Ranjith Kumar

Recent Posts

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

27 minutes ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

28 minutes ago

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

41 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

1 மணத்தியாலம் ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

1 மணத்தியாலம் ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

1 மணத்தியாலம் ago