Categories: சினிமா

‘அந்த மல்லிப்பூ ஆள இழுக்குது’… உச்சகட்ட கிளாமரில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை யாஷிகா… திக்கு முக்காடிப்போன ரசிகர்கள்…

Spread the love

தனது கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திருப்பவர் இளம் நடிகை யாஷிகா ஆனந்த். தமிழ் திரையுலகில் ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர்  இருந்த இவர் ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பின்னர் இவர் நடிப்பில் வெளியான அடல்ட் படமான “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற படம் மூலம் கவர்ச்சி நடிகையாக பிரபலமானார் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் சீசன் 2-வில் பங்கேற்றதன் மூலம் தமிழக மக்களிடம் இன்னும் நெருக்கமானார். இதன் பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் சரியாக அவருக்கு அமையவில்லை.

சமீபத்தில் இவர் நடிகர் அஜித்தின் மச்சானை திருமணம் செய்ய போவதாக இணையத்தில் பரவலாக பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்  நடிகை யாஷிகா. அவ்வப்போது தனது கவர்ச்சி போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் உச்சகட்ட கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

Begam

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

4 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

4 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

6 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

6 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

6 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

6 மணத்தியாலங்கள் ago