#image_title
தமிழ் சினிமாவில் தனது கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திருப்பவர் இளம் நடிகை யாஷிகா ஆனந்த். தமிழ் திரையுலகில் ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் இருந்த இவர் ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
பின்னர் இவர் நடிப்பில் வெளியான அடல்ட் படமான “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற படம் மூலம் கவர்ச்சி நடிகையாக பிரபலமானார் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் சீசன் 2-வில் பங்கேற்றதன் மூலம் தமிழக மக்களிடம் இன்னும் நெருக்கமானார். இதன் பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் சரியாக அவருக்கு அமையவில்லை.
சமீபத்தில் இவர் நடிகர் அஜித்தின் மச்சானை திருமணம் செய்ய போவதாக இணையத்தில் பரவலாக பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை யாஷிகா. அவ்வப்போது தனது கவர்ச்சி போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் தங்கச்சிலை போல ஹாட் உடையில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…