தமிழ் சினிமாவில் பொய் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் மலையாள நடிகையான விமலா ராமன். சூப்பர் ஸ்டார் முதல் விமலா ராமன் வரை அனைவரையும் அறிமுகம் செய்து வைத்த புகழ் இயக்குனர் கே பாலசந்தருக்கு சேரும்.
விமலா ராமன் பொய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். அதன் பிறகு சேரன் நடித்த ராமன் தேடிய சீதை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் பிரபலமான நாயகியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் இறுதியாக 2019 ஆம் ஆண்டு வெளியான இருட்டு என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனிடையே 40 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். இவரின் திருமணம் குறித்து பல இடங்களில் கேட்கப்பட்ட போதிலும் இவர் அது தொடர்பாக எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.
இந்நிலையில் இவர் நடிகர் வினய்யை நீண்ட காலமாக காதலித்து வருவதாகவும் இருவரும் பல இடங்களுக்கு டேட்டிங் சென்றுள்ளதாகவும் அடிக்கடி தகவல்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்பொழுது இவர் வித்தியாசமான கெட்டப்பில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் பேராளுமைகளில் ஒருவரான கமல்ஹாசன் 90 களில் பல பரிசோதனை முயற்சி படங்களாக நடித்துக் கொண்டிருந்தார். அதனால் அவரின்…
தென்னிந்திய சினிமாவில் மற்ற மொழிகளை விட மலையாள சினிமா எப்போதுமே ஒருபடி முன்செல்லக் கூடியதாக உள்ளது. அங்கு கமர்ஷியல் படங்களுக்கு…
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…