தமிழ் சினிமாவில் மதராசி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை வேதிகா. அதனைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடித்த முனி திரைப்படத்தில் இவர் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அந்தப் படத்தில் கவர்ச்சி காட்டி நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் வேதிகா கொள்ளையடித்து விட்டார். அதனைத் தொடர்ந்து சக்கரகட்டி, காலை, பரதேசி, காவியத்தலைவன், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழித்த மொழிகளிலும் கதாநாயகியாக கலக்கிய வருகின்றார்.
குறிப்பாக இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி திரைப்படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ஃபிலிம் ஃபேர் விருது உள்ளிட்ட பல பாராட்டுக்களை பெற்றார்.
இவரின் அற்புதமான நடிப்புக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தமிழில் போதிய அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் பிற மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
அதேசமயம் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் வேதிகா அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதன்படி தற்போது ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக அரசியலில் நடிகர் விஜயன் 'தமிழக வெற்றிக் கழகம்' ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும், அவர் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், தன்னைத் திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் 11 வயது மகனை ஆத்திரத்தில் ஒரு நபர்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் உதவியாளர் வீட்டில் சுமார் ₹9 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம், தமிழக அரசியல்…
கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி வெளியிட்ட அறிக்கை பெரும்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மதுரை மத்திய தொகுதியின் களம் உணர்ச்சிப்பூர்வமான திருப்பங்களைக் கண்டுள்ளது.…