#image_title
நடிகை வேதிகா கவர்ச்சியாக வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருந்தவர் நடிகை வேதிகா.
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். அதைத் தொடர்ந்து காளி, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார்.
பாலா இயக்கத்தில் பரதேசி திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றிருந்த இவர் அப்படத்தில் அங்கம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் தமிழில் கடைசியாக காஞ்சனா 3 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தெலுங்கு சினிமாவிற்கு சென்ற இவர் அங்கும் ஒரு சில திரைப்படங்களில் நடித்தார்.
இருப்பினும் பெரிய அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் எப்படியாவது ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்து விட வேண்டும் என்பதற்காக சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை எல்லாம் இறக்கி வருகின்றார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் இதோ..
மும்பை அருகே உள்ள மீரா பயந்தர் மாநகராட்சி , குறிப்பிட்ட 20 இடங்களைத் தவிர்த்துப் பிற பொது இடங்களில் தெரு…
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,050 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம்…
தமிழக வெற்றிக் கழகத்தில் "தவெகவில் இணைந்த கையோடு முக்கிய பொறுப்பு..." சிங்கை ராமச்சந்திரனுக்கு CM விஜய் வழங்கிய பதவி... தவெகவில்…
பொதுவாக வீடுகளுக்கு 14.20 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது புதிதாக 10…
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், சிவா மற்றும் அவர்களது நண்பர் ஆகியோர் சேர்ந்து, 40 வயதுடைய பெண்…
சீனாவின் காசு மாநிலம் லின்சியா நகரில் கட்டிடங்களுக்கு இடையே உள்ள குறுகிய மற்றும் ஆழமான இடைவெளியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டியை…