#image_title
தமிழ் சினிமாவில் மதராசி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை வேதிகா. அதனைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடித்த முனி திரைப்படத்தில் இவர் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்தப் படத்தில் கவர்ச்சி காட்டி நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் வேதிகா கொள்ளையடித்து விட்டார்.
அதனைத் தொடர்ந்து சக்கரகட்டி, காலை, பரதேசி, காவியத்தலைவன், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழித்த மொழிகளிலும் கதாநாயகியாக கலக்கிய வருகின்றார். குறிப்பாக இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி திரைப்படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ஃபிலிம் ஃபேர் விருது உள்ளிட்ட பல பாராட்டுக்களை பெற்றார்.
இவரின் அற்புதமான நடிப்புக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தமிழில் போதிய அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் பிற மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
அதேசமயம் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் வேதிகா அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதன்படி தற்போது ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தமிழக முதல்வர் விஜய் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி பிரிட்டன்…
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தலைமைச் செயலகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில், மாநிலத்தின் மிக முக்கியத் துறைகளான…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றித் கழகத்திடம் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, அண்ணா அறிவாலயத்தின் நீண்ட அமைதியை உடைக்கத் திமுக…
தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களை அச்சிடப்பட்ட அட்டைகளாக தபால் மூலம் அனுப்புவதற்குப் பதிலாக, மின்னணு (டிஜிட்டல்)…
தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக தவெக…
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலை ஒன்றில், மருந்து கலவை தயாரிக்கும் பணியின் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட…