Categories: CINEMA

இலங்கையை ஜாலியாக சுற்றும் நடிகை வரலட்சுமி… இவங்க கூடவா இருக்காங்க?… வைரலாகும் வீடியோ இதோ…

நடிகை வரலட்சுமி சரத்குமார் கன்னடத்தில் வெளியான மாணிக்யா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் முதன் முதலாக நடிகையாக அறிமுகமானார். இதை தொடர்ந்து அவர் தமிழில் ‘போடா போடி’ என்ற திரைப்படத்தின் மூலம் கால் பதித்தார். இத்திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இவர் தற்பொழுது தமிழ் மற்றும் மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார்.  இவரது நடிப்பில் யசோதா, பாம்பன், கலர்ஸ், ஹனுமான், சபரி போன்ற திரைப்படங்கள் வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது குடும்பத்தோடு இணைந்து இலங்கையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதில் நடிகர் சரத்குமார், ராதிகா மற்றும் அவரது குடும்பத்தினர்களும் கலந்து கொண்டுள்ளனர் .அப்பொழுது அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தந்து இணையதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் அந்த வீடியோ இதோ….

Begam

Recent Posts

AR. முருகதாஸுக்கு அழுத்தம் கொடுக்கும் சல்மான் கான்.. உருளப்போகும் சிவகார்த்திகேயனின் தலை.. என்ன நடக்கப்போகுதோ..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் தனது சினிமா கேரியரை…

13 mins ago

வைரலான ஆடியோ நோட்.. சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் எடுத்த அதிரடி முடிவு.. அவரே வெளியிட்ட வீடியோ..!!

சுசித்ராவின் லேட்டஸ்ட் இன்டர்வியூ வீடியோ தான் இப்போது அனைத்து இடத்திலும் பேசப்படுகிறது. சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் கடந்த சில…

1 hour ago

“இவன உலகத்துக்கே பிடிக்கும்… ஆனா எனக்குப் பிடிக்காது” – மோகன்லாலை பற்றி கசப்பான நினைவுகளைப் பகிர்ந்த நடிகை மெட்டி ஒலி சாந்தி!

சீரியல் பார்ப்பவர்கள் யாருக்குமே மெட்டி ஒலி சாந்தியைத் தெரியாமல் இருக்க முடியாது. பாசமான தாயாகவும், கொடுமைக்காரியான மாமியாராகவும் நடிப்பில் அசத்தும்…

2 hours ago

சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தனுஷும், சிம்புவும் அதை செய்றாங்க… இதெல்லாம் ரொம்ப அநியாயம்… சினிமா பிரபலம் புலம்பல்!

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தமிழ் சினிமாவில் அபரிமிதமானது. சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் மற்றும் விஜய் போன்ற சில சூப்பர் ஸ்டார்களே பெற்றது…

2 hours ago

கையில் கட்டுடன் கேன்ஸ் பட விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய்.. வியந்துபோன வெளிநாட்டினர்.. புகைப்படங்கள் வைரல்..

நடிகை ஐஸ்வர்யா ராய் மே 14ஆம் தேதி துவங்கப்பட்ட கேன்சர் திரைப்பட விழாவிற்கு கையில் பெரிய கட்டோடு கலந்து கொண்ட…

2 hours ago

உலகின் தலைசிறந்த சொல் செயல்.. இந்தியாவுக்காக ஆட முடியாமல் தவித்த மாணவி.. லாரன்ஸ் உடன் சேர்ந்து மிகப்பெரிய உதவி செய்த KPY பாலா..!

சினிமாவில் பல பிரபலங்கள் கோடி கோடியாய் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் அவர்களில் பலருக்கு பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை என்பது…

4 hours ago