தமிழ் திரையுலகில் ஹீரோயின் ஆக மட்டுமல்லாமல் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து கலக்கி வருபவர் வரலட்சுமி சரத்குமார். சமீபத்தில் வெளியான ‘பார்த்திபன்’ இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகர் சரத்குமார் அவர்களின் முதல் மனைவிக்கு பிறந்த மகள் தான் நடிகை வரலட்சுமி.
தமிழ் திரைப்படத்தின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். பட வாய்ப்புகளுக்காக வேண்டி தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார்.வரலட்சுமி தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
தீவிர உடற்பயிற்சி மூலம் தனது உடலை மிக ஸ்லிம்மாக மாற்றி இருக்கிறார். நடிகை வரலட்சுமி சில வாரங்களுக்கு முன் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தார்.
அதைத் தொடர்ந்து தற்பொழுது ட்ரான்ஸபோர்மஷன் சீரிஸ் 2 எனக் குறிப்பிட்டு லேட்டஸ்ட் புகைப்படங்களை தன்னுடைய இணையதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி வெளியிட்ட அறிக்கை பெரும்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மதுரை மத்திய தொகுதியின் களம் உணர்ச்சிப்பூர்வமான திருப்பங்களைக் கண்டுள்ளது.…
தமிழகத்தில் நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தல், ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; அது மக்களின் ஜனநாயகக் கடமையை நிலைநாட்டும் மிக…
பாகிஸ்தானில் நடைபெறவிருந்த அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்ட சூழலில், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை அமெரிக்க…
சிங்கப்பூர் மற்றும் தமிழக இலக்கிய உலகின் பேராளுமையான 'புதுமைத்தேனீ' மா. அன்பழகன் அவர்கள், தனது 83-வது வயதில் காலமான செய்தி…
வங்கிக் கணக்கிலிருந்து திடீரென பணம் கழிக்கப்படும்போது ஏற்படும் பதற்றம் இனி இருக்காது. ரிசர்வ் வங்கியின் புதிய இ-ஆணை (e-mandate) விதிகள்…