Categories: CINEMA

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை வனிதா விஜயகுமாரின் மகள்…. அடடே.. இப்படி மாறிட்டாங்களே… புகைப்படம் உள்ளே…

நடிகை வனிதா விஜயகுமாரின் மகளின் சமீபத்திய புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜயகுமாரின் மகள் தான் வனிதா விஜயகுமார். இவர்  பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக அதிக அளவில் பேசப்பட்டவர். அந்த ஷோவில் நடந்த பல பிரச்சனைகளுக்கு வனிதாவின் பேச்சு தான் காரணம் என குற்றச்சாட்டு இருந்தாலும், அந்த சீசன் அதிக டிஆர்பி பெறுவதற்கு அவர் முக்கியமாக காரணமாக இருந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் 1995 இல் வெளியான ‘சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக விளங்குகின்றார்.

இவர் தொடர்பான எந்த செய்தி வெளிப்பட்டாலும் அந்த செய்தி உடனே வைரலாகி விடுகிறது. தனது சொந்த வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தன்னுடைய மகள்களை சொந்தக் காலில் நின்று பார்த்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் மகளின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….

Begam

Recent Posts

இஸ்லாம் டு ஹிந்து.. மதம் மாறிய பின் முதன்முறையாக தனது பெயரை அறிமுகம் செய்த இசையமைப்பாளர் ஜிப்ரான்..!

நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாகை சூடவா. இந்த திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக…

19 mins ago

‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை தமிழில எடுக்க ஆசைப்பட்டேன்.. ஆனா நடக்காம போயிடுச்சு.. சுந்தர் சி ஓபன் டாக்..!

மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். இந்தத் திரைப்படத்தை கே ஆர் சச்சிதானந்தன் இயக்கியிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு…

2 hours ago

ராகவா லாரன்ஸ் தொடங்கிய ‘மாற்றம்’ அறக்கட்டளை.. மனதார பாராட்டிய ரஜினிகாந்த்.. வைரலாகும் ஆடியோ..!

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி அதன்பிறகு ஹீரோவாக இயக்குனராக கலக்கி வருகிறார் ராகவா லாரன்ஸ். பல வருடங்களாக ஆதரவற்ற…

2 hours ago

நான் இப்படி தான் டைரக்டர் ஆனேன்.. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் சொன்ன சுவாரசிய தகவல்..!

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக விளங்கியவர் தியாகராஜன். அடிப்படையில் ஒரு மருத்துவரின் மகனாக இருந்த இவர் மெடிக்கல்…

7 hours ago

சமூகப் பணியில் பட்டையைக் கிளப்பும் ரெஜினா.. 12 வயது சிறுவனால் எடுத்த புது முயற்சி.. குவியும் பாராட்டுக்கள்..!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் நடிப்பில் வெளியான பார்சி, ராக்கெட் பாய்ஸ்…

7 hours ago

அடேங்கப்பா..! ஜெனியோட அம்மாவா இது..? மாடர்ன் டிரஸ்ல காலேஜ் பொண்ணு மாதிரி இருக்காங்களே.. வைரல் வீடியோ..!

தமிழ் தொலைக்காட்சியில் அதுவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக…

8 hours ago