நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா தற்போது ஹீரோயினியாக மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடிக்கிறா.ர் இந்த படத்தை அவருடைய மகள் ஜோவிகா தான் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய இவர் பெண்களின் உடை மற்றும் சமூக பார்வை குறித்து தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார். பொண்ணுங்க மார்டன் ஆக டிரஸ் போட்டா அதுக்காக அவங்க யாருகிட்ட வேணாலும் பேசிடுவாங்க, யார் கூட வேணும்னாலும் வெளியே போயிடுவாங்க, டேட்டிங் பண்ணுவாங்கன்னு நிறைய பேர் தப்பா நினைச்சுட்டு இருக்காங்க. அது உண்மை கிடையாது” என்று கூறியுள்ளார்.
முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது என்னுடைய மகள் ஜோதிகா பாவாடை தாவணி போட்டிருந்தார். அப்பொழுது கூட சிலர் நீங்கள் டிரெடிஷனல் டிரெஸ் எல்லாம் போட்டு இருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். அதோடு அந்த உடையில் என்னுடைய மகள் இடுப்பு தெரிகிறது என்று கலாய்த்து உள்ளார்கள் என்று கூறியிருந்தார்.
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்…
டெல்லியின் அமர் காலனி பகுதியில் உள்ள மவுண்ட் கைலாஷ் குடியிருப்புப் பகுதியில், மருத்துவர் ஒருவர் தனது வீட்டில் நீண்ட நாட்களாக…
அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் மலிவான பயணத்தை வழங்கும் நோக்கில், இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே மாற்றுத்திறனாளிப்…
ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள தூத் தாலாய் பகுதியில், பலத்த காற்று காரணமாக இரண்டு நண்பர்கள் ஜிப் லைனில் 20…