Categories: CINEMA

இந்தோனேசியாவில் தனது விடுமுறையை கொண்டாடும் நடிகை வாணி போஜன்… அவரா  இப்படி?… வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்…

தெய்வமகள், ஆஹா , மாயா, லட்சுமி வந்தாச்சு போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை வாணி போஜன்.

இவர் சினிமா நடிகை ஆனால் வரவேற்பு கிடைக்கும் என்று பேசப்பட்ட நிலையில், 2019ல் வெளியான ”ஓ மை கடவுளே” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக களமிறங்கினார்.

இவர் தற்பொழுது தனது ரசிகர்களால் ‘சின்னத்திரை நயன்தாரா’ என்று அழைக்கப்படுகிறார்.

இவர் நடிப்பில் வெளிவந்த ‘மிரள்’  திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் பாராட்டையும் ரசிகர்களிடம் இருந்து பெற்றது.  இதைத் தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

இவர் லவ், குருவி, பகைவனுக்கு அருள்வாய் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இணையத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை வாணி போஜன்.

இவர் தற்பொழுது தனது விடுமுறையை கொண்டாட இந்தோனேஷியாவிற்கு சென்றுள்ளார் .அங்கு அவர் எடுத்த புகைப்படங்களை தனது instagram பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் தற்போது அதிகம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

2 மணி நேரங்கள் ago

நள்ளிரவில் தயாரிப்பாளர் வீட்டில் 4 மணி நேரமாக காத்திருந்த அஜித் ஷாலினி.. உருக்கமாக பேசிய கலைப்புலி எஸ் தாணு..!!

அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன்…

2 மணி நேரங்கள் ago

திருச்செந்தூர் முருகனை குடும்பத்துடன் காண வந்த நடிகர் செந்தில்.. ரசிகர்கள் செய்த செயல்.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் 80's, 90's காலகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக வளம் வந்த செந்தில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி…

3 மணி நேரங்கள் ago

படம் சரியாக ஓடாத காரணத்தினால் சம்பளத்தை திருப்பி கொடுத்த இயக்குனர் விக்ரமன்.. உண்மையை போட்டுடைத்த தயாரிப்பாளர்..!!

பிரபல இயக்குனரான விக்ரமன் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். கடந்த 1990-ஆம் ஆண்டு ரிலீசான புது வசந்தம் படம்…

4 மணி நேரங்கள் ago

40 வயதில் திருமணம்.. எஸ்ஜே சூர்யா பட நடிகை இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

40 வயதில் திருமணம் செய்து கொண்ட எஸ்ஜே சூர்யா பட நடிகையின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

4 மணி நேரங்கள் ago

நமக்கு கொழந்த பொறந்தா யார் மாதிரி இருக்கும்… காதலை சொல்லும் முன்பே இப்படி பேசிய சுந்தர் சி… பயங்கரமான ஆளுதான்!

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களால் ரசித்துக் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் குஷ்பு. வட இந்தியாவைச் சேர்ந்த அவரை தென்னிந்திய ரசிகர்கள்…

5 மணி நேரங்கள் ago