Categories: GALLERY

‘சும்மா தேவதை போல இருக்கீங்க’… பட்டுப் புடவையில் அழகு பதுமையாய் ஜொலிக்கும் நடிகை வாணிபோஜன்… Gorgeous கிளிக்ஸ்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை வாணி போஜன். இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இதை தொடர்ந்து இவரை ரசிகர்கள் ‘சின்னத்திரை நயன்தாரா’ என்றும் அழைத்து வருகின்றனர். இவர் 2020இல் வெளியான  ‘ஓ மை கடவுளே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.

இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகை வாணி போஜனுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.தற்பொழுது இவர் பகைவனுக்கு அருள்வாய், பாயும் புலி நீ எனக்கு, ஊர்க்குருவி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதை தவிர பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை வாணி போஜன்.

சமீபத்தில் இவர் நடிகர் ஜெய் உடன் ஜோடி சேர்ந்த நடித்து வந்த நிலையில், அவருடன் லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக இணையத்தில் செய்திகள் வெளியாகி வைரலானது. ஆனால் இதற்கு உடனே மறுப்பு தெரிவித்தார் நடிகை வாணி போஜன். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை வாணி போஜன்.

இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில் தற்பொழுது பட்டு புடவையில் அழகு பதுமையாய் ஜொலிக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Begam

Recent Posts

என் கணவர் இந்தியாவுக்காக நிறைய மெடல்ஸ் வாங்கிருக்காரு.. பாடகி சுசித்ராவின் 2-வது கணவர் இவர்தானா..?

பிரபல பாடகியான சுசித்ரா கடந்த 2003-ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் ரிலீஸ் ஆன காக்க காக்க படத்தில் இடம்…

5 mins ago

இணையவாசிகளை அலறவிட்ட ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்..!

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் சஞ்சனா நடராஜன். 2014 ஆம் ஆண்டு வெளியான நெருங்கி…

51 mins ago

அட நம்ம கோலி சோடா பட ATM-ஆ இது..? இப்படி அழகா மாறிட்டாங்களே.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ..!

தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான கோலிசோடா திரைப்படத்தில் ஏடிஎம் என்ற கதாபாத்திரத்தில்…

1 hour ago

பாடகி சுசித்ராவால் காற்றில் பறந்த மானம்.. கார்த்திக்கின் 2-வது மனைவி போட்ட பதிவு.. இது வேற லெவல்ல..!

பாடகி சுசித்ரா தனது முன்னாள் கணவர் கார்த்திக் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து வரும் நிலையில் கார்த்திகை இரண்டாவது மனைவி…

2 hours ago

கவிப்பேரரசுனா சும்மாவா..! ‘கிழக்கு சீமையிலே’ படத்தில் நெப்போலியன், விஜயகுமார் மீசையை வைத்து பாட்டு எழுதிய வைரமுத்து..!

தமிழ் சினிமாவில் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவராக வளம் பெறுபவர் வைரமுத்து. அவர் பாடல் எழுத தொடங்கிய பிறகுதான் தமிழ் சினிமாவில்…

3 hours ago

AR. முருகதாஸுக்கு அழுத்தம் கொடுக்கும் சல்மான் கான்.. உருளப்போகும் சிவகார்த்திகேயனின் தலை.. என்ன நடக்கப்போகுதோ..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் தனது சினிமா கேரியரை…

3 hours ago