Categories: சினிமா

பிக்பாஸ் போட்டியாளர் டான்ஸ் ஆடியதை பார்த்து Like போட்ட திரிஷா… யார் அந்த Lucky தெரியுமா..?

Spread the love

பிக் பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விமர்சையாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சௌந்தர்யா போட்டியாளராக பங்கேற்றுள்ளார். பிக் பாஸ் முதல் நாளில் சௌந்தர்யா விஜய் சேதுபதியிடம் நான் மாடலாக இருக்கிறேன். எனது குரலுக்காக நான் பல இடங்களில் அவமானம் பட்டிருக்கிறேன். அதற்காகவே மிமிக்ரி செய்வது போன்று பேச வேண்டிய நிலைமை என வேதனையோடு கூறினார். உடனே விஜய் சேதுபதி உங்களுடைய நிஜ குரலை அருமையாக இருக்கிறது என அவரை பாராட்டினார்.

சமீபத்தில் சௌந்தர்யா தனது காதலால் பட்ட வேதனை குறித்து மற்ற போட்டியாளர்களுடன் கலந்துரையாடினார். மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் அவராகவே இருந்து விளையாடி வருகிறார். தற்போது சௌந்தர்யா வீட்டிற்குள் ஒரு வலுவான போட்டியாளராகவே இருக்கிறார். இதற்கிடையில் போட்டி முடிவடைய உள்ள நிலையில் முதல் போட்டியாளராக ரயான் டிக்கெட் டூ பினாலேவில் நுழைந்துள்ளார். 

கடந்த இரண்டு வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடைபெற்ற நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் பவித்ரா,  தீபக், ஜாக்குலின், முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், ரயான், சௌந்தர்யா ஆகிய8 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் கூடுதலாக பாரிய 8 போட்டியாளர்களும் உள்ளே நுழைந்துள்ளார்கள்.  அவர்கள் இந்த 8 போட்டியாளர்கள் குறித்து தங்களின் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை என்றே சொல்லலாம். இந்நிலையில் நேற்று ஆடிய ஆட்டம் என்ன? என்ற டாஸ்க் நடந்தது. இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில் சௌந்தர்யாவிற்கு திரிஷா ரோல் கொடுக்கப்பட்டது.  அதில் சௌந்தர்யா வெறித்தனமாக டான்ஸ் ஆடியுள்ளார். இந்த போஸ்டை பார்த்த திரிஷா அதற்கு லைக் போட்டுள்ளார் இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Soundarya

Recent Posts

BREAKING: கனிமவளங்கள் கடத்தல்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

2 மணத்தியாலங்கள் ago

பறவையே உஷார்… “இது வாலு இல்ல, மரண வில்லன்” – நெட்டிசன்களை அதிரவைத்த வைரல் வீடியோ… அம்மாடியோ பயங்கரமா இருக்கே..!!

ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…

2 மணத்தியாலங்கள் ago

இரத்தக் கடலாக மாறிய கடற்கரை.. பாரம்பரியம் என்ற பெயரில் 700 திமிங்கிலங்கள், டால்பின்கள் கொடூர வேட்டை… உலகையே உலுக்கிய கொடூரம்..!!

ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

“இனி இப்படித்தான்” வங்கிகளில் கோல்டு லோன்… RBI வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…

3 மணத்தியாலங்கள் ago

பாவம்..! நடுரோட்டுல அனாதையா நிக்குறாரு விஜயபாஸ்கர்..எங்கே போறதுன்னு தெரியாம… திமுக அமைச்சர் ரகுபதி உருக்கம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…

3 மணத்தியாலங்கள் ago

டிவி சேனல் தொடங்கும் முதல்வர் விஜய்… நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…

3 மணத்தியாலங்கள் ago