Categories: சினிமா

கிளாமர் லுக்கில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள தமன்னா.. கிரங்கிபோன ரசிகர்கள்..

Spread the love

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என தொடர்ந்து பிஸியாக நடிகை தமன்னா கலக்கி வருகின்றார். கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.

அந்தப் படத்தில் அனிருத் இசையில் வெளியான காவாலா பாடல் இவருக்கு மிகப்பெரிய வெற்றி பாடலாக மாறியது. இந்த ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்து 100 கோடி ரூபாய் வசூல் செய்ய காரணமாக மாறியவர் தமன்னா தான்.

மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் பாலிவுட்டில் 2004 ஆம் ஆண்டு நடிக்க வந்த நிலையில் அவர் நடித்த முதல் படமான சாந்த் சா ரோஷன் சேஹ்ரா 2005 ஆம் ஆண்டு வெளியானது.

அதனை தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா மற்றும் இலியானா நடிப்பில் வெளியான கேடி திரைப்படத்தில் வில்லியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார் தமன்னா. அடுத்ததாக எஸ்கே சூர்யாவின் வியாபாரி திரைப்படத்தில் ஹீரோயினியாக மாறினார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மராத்தி மற்றும் மலையாள படங்களிலும் தமன்னா நடித்துள்ளார். தற்போது இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு என அனைத்து தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தமன்னா ரசிகர்களை கவரும் வகையில் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம்.

அதன்படி தற்போது கிளாமர் உடையில்  க்யூட்டான லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

“நான் வந்துருவேன் அம்மா…” முழு சம்பளமும் காலி…! பீகார் வாலிபருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு… விமான பயணத்தின் பின்னணி… சுவாரஸ்ய சம்பவம்…!!

சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…

19 minutes ago

“குடும்ப ரகசியம் மொத்தமும் லீக்…” பிரிய போன குடும்பத்தை காப்பாற்றிய பக்கத்து வீட்டு ஆண்டி… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் குடும்ப டிராமா…!!

ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…

28 minutes ago

நம்பர் பிளேட் இல்ல..! “ஆமா.. நான் குடிச்சிருக்கேன்!”… சீருடையில் உளறிய பெண் காவலர்… நடுரோட்டில் மடக்கிய பொதுமக்கள்… வெளியான பகீர் வீடியோ…!!

கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…

29 minutes ago

அசுர வேகம்…! உயிர் தப்பிய பைக் ஓட்டுநர்… நடுரோட்டில் புரண்ட கன்டெய்னர்… மரண பயத்தை காட்டிய விபத்து… இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ…!!

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கபோத்ரா சிகுவாடி பகுதியில், அதிவேகமாக வந்த சரக்கு கன்டெய்னர் வாகனம் ஒன்று திருப்பத்தில் ஓட்டுநரின்…

34 minutes ago

செகண்ட்ல காலி… அலறிய ரயில் ஹார்ன்… காதுல இயர்போன்… பின்னாடி வந்த மரணம்… நொடியில் முடிந்த உயிர்… நெஞ்சை உலுக்கும் CCTV காட்சி…!!

ஹைதராபாத் அருகே பொல்லாரம் பகுதியில் நிகழ்ந்த சோகமான விபத்தில், தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அதிவேகமாக வந்த…

41 minutes ago