Categories: சினிமா

நடிப்பு குத்தாட்டம் மட்டுமின்றி இப்படியும் ஒரு வருமானமா? – நடிகை தமன்னா குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட் – ஷாக் ஆன ரசிகர்கள்!

Spread the love

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிறகு தெலுங்கு படங்களில் நடித்தவர் நடிகை தமன்னா. இப்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக தமன்னா மாறி இருக்கிறார். இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக அவர் அடையாளம் பெற்ற நிலையில் கதாநாயகியாக நடிப்பது மட்டுமின்றி சிறப்பு பாடல் காட்சிகளில் நடனம் ஆடுவதிலும் தமன்னா அதிக ஆர்வம் காட்டுகிறார். தமன்னாவின் நடன பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் பலத்த ஆதரவும் இருக்கிறது. இப்போதும் ஜெயிலர் படத்தில் வந்த காவலய்யா பாடலை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

அதனால் நடிகை தமன்னா ஒரு பாடல் காட்சியில் நடனமாட 1 கோடி ரூபாய் முதல் 6 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கோவாவில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதற்கு நடிகை தமன்னா 6 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கினார் என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒரு படத்தில் நடிக்க சம்பளமாக 4 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை தமன்னா சம்பளம் வாங்குகிறார். இப்போது புகழ்பெற்ற மைசூர் சேண்டல் சோப்பின் பிராண்ட் தூதராக அதாவது பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்காக 2 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார். இதற்காக தமன்னா ரூ. 6.2 கோடி சம்பளம் பெற்றுள்ளார். சினிமா சம்பளத்தை விட அதிக வருமானம் தரும் இந்த டீல் தற்போது கோலிவுட் மற்றும் விளம்பர உலகில் அதிக கவனத்தை பெற்றுள்ளது.

Elango

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

8 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

8 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

8 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

8 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

8 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

8 மணத்தியாலங்கள் ago