Categories: சினிமா

கண்ணாலையே கவர்ச்சியை கொட்டும் தமன்னா.. லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..!

Spread the love

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என தொடர்ந்து பிஸியாக நடிகை தமன்னா கலக்கி வருகின்றார். கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.

அந்தப் படத்தில் அனிருத் இசையில் வெளியான காவாலா பாடல் தமன்னாநடமாடியிருந்தார். தற்போது odela 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த வருடம் வெளிவந்த அரண்மனை 4 படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். கிட்டத்தட்ட 18 வருடத்திற்கும் மேலாக சினிமாவில் பயணித்து வருகிறார்.

இவர் படங்கள் மட்டுமல்லாமல் வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இவருடைய நடனம் சமீபகாலமாகவே இணையத்தில் வெளியாகிய ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ஜெயிலர் படத்தில் காவலா பாடலில் தொடங்கி ஸ்ட்ரீ 2 படம் வரை அவருடைய நடனத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. மிகப்பெரிய வெற்றி பாடலாக மாறியது.

இந்த ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்து 100 கோடி ரூபாய் வசூல் செய்ய காரணமாக மாறியவர் தமன்னா தான். இவர் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர்களுக்கு இந்த வருடம் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தமன்னா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

அதன்படி தற்போது கிளாமர் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

7 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

7 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

7 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

8 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

8 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

8 மணத்தியாலங்கள் ago