Categories: வீடியோ

செல்ல நாய்க்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகை சுரேகா வாணி.. வைரலாகும் வீடியோ..!!

Spread the love

தமிழ் திரையுலகை பொருத்தவரை வெற்றி பெற வயது வித்தியாசம் தேவையில்லை நடிப்புத் திறமை இருந்தால் மட்டும் போதும் என்பதற்கு உதாரணம்தான் நடிகை சுரேகா வாணி. இவர் முதலில் சினிமாவில் நடிக்க வரும்போது இவருக்கு வயது அதிகம் தான். ஆனால் தன்னுடைய அசாதாரண நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன் என்ற திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக சினிமாவில் அறிமுகமானார்.

தெலுங்கு சினிமாவில் 2005 ஆம் ஆண்டு முதல் பல திரைப்படங்களில் இவர் நடித்து வருகின்றார். தமிழில் உத்தமபுத்திரன் நடிப்பில் இவரின் நடிப்பை வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து தெய்வதிருமகள், காதலில் சொதப்புவது எப்படி, ஜில்லா, மெர்சல் மற்றும் விசுவாசம் உள்ளிட்டா பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.

தெலுங்கில் பிரபல நடிகையாக திகழ்ந்துவரும் இவ்வாறு தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். சினிமாவில் பெரும்பாலும் குடும்ப பாங்கான வேடங்களில் மட்டுமே தோன்றி வரும் இவர் நிஜ வாழ்வில் மார்டன் பேர் வழியாக இருந்து வருகின்றார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது செல்ல நாய்க்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

“உதயநிதிக்காக மக்களை கொன்னுட்டீங்க”… திமுகவை கதறவிட்ட ஆதவ் அர்ஜுனா… அதிரடி குற்றச்சாட்டு…!

கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்…

2 minutes ago

ஆசை யாரை விட்டது… விதியை மீறி டிரம்ப் வாங்கிய ரூ. 33 லட்சம் வைர மோதிரம்… பின்னணியில் இருக்கும் செக்…!

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், தொடர்ந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும் சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார். அண்மையில்…

16 minutes ago

பீகார் ரயிலில் பயங்கரம்… கூட்ட நெரிசலைப் பயன்படுத்திய வக்கிர புத்தி… கதறி அழுத பெண் – நெட்டிசன்களை கொதிக்க வைத்த காட்சி…!!

பீகாரில் இயங்கும் ஒரு ரயிலில் பயணித்த இளம் பெண் ஒருவர், சக ஆண் பயணிகளால் தமக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்…

21 minutes ago

“ஜாமீனே வேண்டாம்”… இரண்டு ஆண்டுகள் சிறையில் தவம் கிடந்த இளைஞன்… டிஎன்ஏ டெஸ்ட் கொடுத்த அதிரடி கிளைமாக்ஸ்…!

எந்தவொரு குற்றமும் செய்யாமல், தவறான குற்றச்சாட்டுகளால் ஒருவரின் இரண்டு ஆண்டு கால வாழ்க்கை சிறைக்குள் முடங்கிப்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

26 minutes ago

“கோபத்தில் சஞ்சு சாம்சன்… சமாதானப்படுத்திய கம்பீர்…! இந்திய அணியில் திடீர் பரபரப்பு – என்ன நடந்தது…?”

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியின் போது, இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும் 2026 டி20…

35 minutes ago

ஷாக்… நிமிடத்திற்கு நிமிடம் மரண பயம்…! 1 மணி நேரத்தில் பறிபோகும் 20 உயிர்கள்… போக்குவரத்து விதிமீறல்களால் கதிகலங்கும் இந்தியா…!!

இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் ஒவ்வொரு…

42 minutes ago