Categories: சினிமா

வித்தியாசமான உடையில் ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் நடிகை சுஜா வருணி…. லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!

Spread the love

நடிகையும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டு மருமகளும் தான் சுஜா வருணி. இவர் கடந்த 22 ஆம் ஆண்டு வெளியான பிளஸ்-2 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கஸ்தூரிமான், மிளகா, அடாவடி, எங்கள் ஆசான் மற்றும் இந்திரலோகத்தில் நா அழகப்பன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் ஆன சிவாஜி தேவ் என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. சிவாஜி தேவ் தமிழில் சிங்கக்குட்டி மற்றும் புது முகங்கள் தேவை உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

அதனைத் தவிர ஏராளமான குறும்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சுஜா மற்றும் சிவாஜி தேவ் தம்பதியினருக்கு அத்வைத் என்ற மகன் உள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழில் சத்ரு என்ற திரைப்படத்தில் நடித்த பிறகு சுஜா வருணி அதன் பிறகு தமிழில் நடிக்கவில்லை. பின்னர் த்ரிஷ்யம் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது வித்தியாசமான உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Nanthini

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

6 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

7 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

7 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

7 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

7 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

7 மணத்தியாலங்கள் ago