Categories: சினிமா

தளபதி விஜய் வாங்கிய அதே காரை வாங்கிய நடிகை ஸ்ரீதேவி மகள்.. எவ்ளோன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!!

Spread the love

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் விஜய் தனக்கு சொந்தமாக ஏராளமான கார்கள் மற்றும் பைக்குகளை வைத்துள்ளார். சமீபத்தில் நடிகர் விஜய் தனது காரை விற்று விட்டார். அதன் பிறகு வேறு ஒரு சொகுசு காரை வாங்கினார். சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள லெக்சஸ் LM என்ற சொகுசு காரை விஜய் வாங்கினார்.

அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் ஸ்ரீதேவியின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூர் அதே மாடல் காரை வாங்கி இருக்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் ரிலீசான தடக் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் ஜான்வி கபூர் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

அதன் பிறகு கோஸ்ட் ஸ்டரீஷ், ரோகி, ஜெர்ரி, மில்லி உள்ளிட்ட சில படங்களில் ஜான்விகபூர் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்து ஜான்வி கபூர் கலக்கிக் கொண்டிருக்கிறார். விரைவில் தமிழ் சினிமாவிலும் ஜான்வி கபூர் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜான்வி கபூர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் சோசியல் மீடியாவிலும் ஜான்விகபூர் ஆக்டிவாக உள்ளார். இந்த நிலையில் ஜான்வி கபூர் தான் புதிதாக வாங்கிய காரில் பயணம் செய்துள்ளார். அந்த காரில் விலை 2 கோடி ரூபாய் ஆகும். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

admin

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

9 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

9 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

9 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

10 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

10 மணத்தியாலங்கள் ago