Categories: GALLERY

‘செந்தூர பூவே’ சீரியல் நடிகையா இது..? நீங்களும் இப்படி கிளாமரில் குதிச்சிட்டிங்களே.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘செந்தூரப்பூவே’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி. இவர் முதன்முதலாக மாடலிங் துறையில் கால் பதித்த தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். மாடலாக இருக்கும் பொழுது தனது அழகால் ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகை ஸ்ரீநிதி.

இவர் விஜய் டிவிக்கு வருவதற்கு முன்னர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தறி ‘ சீரியலிலும் மற்றும் ஒரு சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். பின்பு விஜய் தொலைக்காட்சியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்க ‘செந்தூரப்பூவே’ எனும் தொடரில் ஹீரோயினாக நடித்து அசத்தினார்.

இவரது நடிப்பு இந்த சீரியலில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பாராட்டப்பட்டது. இவரின் அழகை ரசிக்கவே, ரசிகர்கள் தினம் தோறும் இந்த சீரியலை தவறாது பார்த்தனர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘முரட்டு சிங்கிள்’ என்ற  நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.தற்பொழுது இவர் ஜீ தமிழில் ஓளிபரப்பாகும் ‘தெய்வம் தந்த பூவே’ என்ற சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை ஸ்ரீநிதி.  இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.  அந்தவகையில் தற்பொழுது இவர் கிளாமர் காட்டி வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

Begam

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

9 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

9 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

10 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

10 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

11 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

11 மணத்தியாலங்கள் ago