மழையில் நனைந்தபடி ஓவர் கிளாமர் காட்டும் நடிகை ஸ்ரீனிகா…  ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த ஹாட் புகைப்படங்கள் இதோ…

மழையில் நனைந்தபடி ஓவர் கிளாமர் காட்டும் நடிகை ஸ்ரீனிகா…  ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த ஹாட் புகைப்படங்கள் இதோ…

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீனிகா.

இவர் சென்னையைச் சேர்ந்தவர். நடிப்பு, மாடலிங் துறையில் ஆர்வம் உடையவர் நடிகை ஸ்ரீனிகா.

இவர் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்த சைக்கோ திரைப்படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஸ்ரீனிகா.

இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

திரைப்படங்களில் வாய்ப்புகள் பெறுவதற்காக வழக்கமாக நடிகைகள் இவ்வாறு கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது இவர் வெள்ளை நிற உடையில் சில ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

Begam